ஆடி சுவாதி கருட ஜெயந்தி ஸ்பெஷல் ! 7.8.19 !
கருட பகவான் கேள்வி பட்டிருப்பீர்கள்
பொதுவாக கருடன் ஆண் வம்சமாகும்
பெருமாளுடைய வாகனம் ! ⚘⚘⚘
பெண் கருடன் கேள்விப்பட்டதுண்டா ?
கருடனின் மணைவி, கருடி எனப்பெயர்.
நாகை அழகியார் கோவில் தாயாருக்கு
பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு.
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு) !⚘⚘⚘
நாகை அழகியார் கோவிலில்
பெருமாள் கருட வாஹனத்திலும்
தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும் !⚘⚘⚘
மன்னை ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவிலின், செங்கமலத்தாயார் சந்நிதியின் கொடிமரத்தின் கீழ் உள்ளது கருடி...பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாளுக்கு எதிரில் பெரிய திருவடியான கருடன் இருப்பார்...மன்னையிலும் பெருமாளுக்கு எதிரில் கருடன் இருக்கிறார்...கூடவே, செங்கமலத்தாயாருக்கு எதிரில் கருடி இருப்பது அரிய ஒன்று...!