ஆடிப்பெருக்கு தினமான இன்று விரதமிருந்த&a

  • Thread starter Thread starter swathi25
  • Start date Start date
S

swathi25

Guest
ஆடிப்பெருக்கு தினமான இன்று விரதமிருந்த&a



ஆடிப்பெருக்கு தினமான இன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வது எப்படி
?



201708031125322545_aadi-perukku-viratham-at-home_SECVPF.gif



இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.


இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும் அமைதியையும் பன்மடங்கு பெருக அருள்புரியும். பெரிய பொருட் செலவில் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதில்லை. பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.

அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ற விபரம் வருமாறு:-

நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.

பூஜை செய்வது எப்படி?


மேலும் படிக்க: https://www.maalaimalar.com/Devotio...716/1100184/aadi-perukku-viratham-at-home.vpf

நன்றி: மாலை மலர்
 
Back
Top