அட்சய திருதியை அன்று ஜபிக்க வேண்டிய ஸ்லோகம்

praveen

Life is a dream
Staff member
அட்சய திருதியை அன்று மிருத சஞ்சீவினி மந்திரம் ஜபிப்பதன் மூலம் நோய்களின் வீரியத்தை குறைக்கலாம்.

அட்சய திருதியை அன்று “வசந்த மாதவாய நமஹ” என்று சொல்லி வசந்த மாதவனை வழிபட வேண்டும்.

அட்சய திருதியை அன்று நமசிவாய மந்திரம் சொல்ல தொடங்கலாம். அன்று முதல் 108 முறை “ஓம் நமச்சிவாய” என்று சொல்வதன் மூலம் சிவன் பார்வதியின் அருள் கிட்டும்.

அதிகாலை மகாலட்சுமி மந்திரம், நாராயண மந்திரங்கள் சொல்லி புதிய செயல்களை தொடங்குவது நலம்.

ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது செல்வ வளங்களை வாரி வழங்கும்.
 
Back
Top