அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிளாஸ்டி&

Status
Not open for further replies.
அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிளாஸ்டி&

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ஆர்பிஐ


download%288%29.jpg



தற்போது 5 இடங்களில் மட்டும் 10 ரூபாய் நோட்டுகளில் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐயின் சென்னை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.


பழைய ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதமாகிவிடும் ஆனால் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் சேதமாகாத வண்னம் அமைக்கப்பட்டுள்லன என்றும் இது கருப்பபணத்தை ஒழிக்க உதவிகாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட 1,2,5,10 ரூபாய் நாணயங்களால் தமிழகத்தில் சில்லறை தட்டுப்பாடு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


?????? ?????? - ?????? ????? ????? ??????????? ?????????? ?????? ?????????: ??????
 
Status
Not open for further replies.
Back
Top