• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்!' -

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்!' -

'அடுத்த தேர்தலில் தி.மு..தான் ஜெயிக்கும்!' - சொல்வது .தி.மு.. தான்!

.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்'. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் அ.தி.மு.க.வின் செய்திகளை தாங்கி வருகிறது நமது எம்.ஜி.ஆர். இதில் வரும் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது.

இந்த பத்திரிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நிறைய விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்? என்ற கேள்வி எழுப்பி அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மற்றவை என மூன்று ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறார்கள். விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

அப்படி வாக்களித்தால் ரிசல்ட்டும் உடனே வெளியாகிறது. அப்படி வெளியான ரிசல்ட்டில் தி.மு.க.வுக்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு 6.5 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 53.03 சதவீத ஆதரவும் இருக்கிறது. இது டிசம்பர் 15-ம் தேதி மாலை ஐந்து மணி நிலவரம்.

Read more at; http://www.vikatan.com/news/tamilnadu/56381-dmk-will-win-in-next-election-says-admk.art
 
I presume that there would be another six months for the forth coming state election.
In between a lot of water would pass through under the bridge.( This not Chennai water)
Mind set may change or even could get further dejection.
Most of the people interact in web may not even go to booths to cast their vote.
Deciding factor would be lower and lower middle class. At present they are ill with AIADMK.
Who knows there would be cure for this with Vitamin "M",
 
hi

tamil nadu ppl will forget everything very shortly....still villages are with AMMA....may be city with DMK....
 
Hope such messages wll have desirable effect to win the votes of Chennai-ites.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்! - ஒரே போடாக போட்ட ஜெ.!"

சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tami...eart-touching-speech-tamil-people-242360.html
 
Last edited by a moderator:

Whether it is addressed to Sasi & family?
 
DMK can now start foundation for next cycle of corruptions to replenish their resources!
As far as corruption is concerned both DMK & AIADMK.....sail on the same boat.
Every time one improves and beat the other in the race!
"Kazhuthai vattaiyil mun vattai enna pin vattai enna ?"
 
'அடுத்த தேர்தலில் தி.மு..தான் ஜெயிக்கும்!' - சொல்வது .தி.மு.. தான்!

.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்'. ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் அ.தி.மு.க.வின் செய்திகளை தாங்கி வருகிறது நமது எம்.ஜி.ஆர். இதில் வரும் கட்டுரைகள், கவிதைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது.

இந்த பத்திரிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் நிறைய விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கருத்துக் கணிப்பு. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்? என்ற கேள்வி எழுப்பி அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, மற்றவை என மூன்று ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறார்கள். விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க முடியும்.

அப்படி வாக்களித்தால் ரிசல்ட்டும் உடனே வெளியாகிறது. அப்படி வெளியான ரிசல்ட்டில் தி.மு.க.வுக்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணிக்கு 6.5 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 53.03 சதவீத ஆதரவும் இருக்கிறது. இது டிசம்பர் 15-ம் தேதி மாலை ஐந்து மணி நிலவரம்.

Read more at; http://www.vikatan.com/news/tamilnadu/56381-dmk-will-win-in-next-election-says-admk.art

It is a big hoax by Vikatan...The once upon a time reputed publication is already owned by Stalin...The Namathu MGR site was hijacked by miscreants & this survey was the creation by Vikatan not AIADMK..The DMK rogues will go to any extent to win elections!

When I opened the site, I see the following message!

Official website of "Dr.Namadhu MGR" www.drnamadhumgr.com was hacked by the anti social elements. In view of it the web site has been temporarily suspended. Regret for the inconvenience
 
Last edited:
AIADMK mouthpiece claims website hacked after its poll shows DMK winning 2016 elections

As of Wednesday morning, the website was down with a message stating that the website had been hacked by "anti-social elements".

In yet another blow to the party’s IT operations, AIADMK mouthpiece Dr. Namadhu MGR claims that their website was hacked on Tuesday, after an online poll on the homepage of the website showed that the DMK alliance was set to win 2016 elections over an AIADMK alliance. Following this a statement was released by the party newspaper cautioning readers from believing the poll, stating that it was a hack by political opponents and that the website conducted no polls.

Earlier on Tuesday, the website's homepage had a poll, which you can see at the bottom, which showed DMK in the lead.

See more at: http://www.thenewsminute.com/articl...k-winning-2016-elections#sthash.lApN6zm6.dpuf
 
Forging alliance is very important in the forthcoming TN Assembly election, and it is beyond any doubt that any one of the two major Dravidian parties will form the next Govt, with or without coalition.
 
The ruling AIADMK is dependent on Central Government for more Flood Relief Assistance. And with Raj Sabha numbers on mind, BJP may come closure to AIADMK with liberal assistance. Political observers believe that both BJP and the Tamil Nadu ruling party are moving closure with an understanding and there are four months to go for Election.
 
So, Tamil Nadu public have forgotten 2G.

No body could have forgotten the 2 G.

Of course it is in individual's "Public Memory".

But the havoc of the recent rains experienced, is embedded in all individual's "Personal Memory".

It is said an individual's 'public memory' is short and the 'personal memory' is permanent.

So also the reactions would be!
 
Last edited:
Any memory TN had, has been swept away by the floods. Any thalaivar who gives a tenner, or a 100-rupee note will be catapulted to the chiefministership. Let us see who that "savior" is going to be. We will also have to accept him. We see even education has not impacted lot of people.
 
That DMK is without alliances is a negative point..It may not be able to create a formidable alliance as in 1996..
 
The popularity of DMDK leader Vijayakanth is on the increase day by day. All parties, except probably PMK, are wooing him to have alliance. He may join DMK front.
 
The popularity of DMDK leader Vijayakanth is on the increase day by day. All parties, except probably PMK, are wooing him to have alliance. He may join DMK front.

Popularity?? However I would any day prefer Vijaykanth rather than any joker from the Non AIADMK front!
 
தமிழ் நாட்டை பொருத்தவரையில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளை தவிர வேரு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடையாது ஏனென்றால் வேறு எந்த கட்சி வந்தாலும் இலவசமாக எதுவுமே கிடைக்காதே.
 
People started thinking that calamity is on account of nature’s fury.
In Chennai, TN Govt. is started to distribute Mixi / Grinder to identified target group.
Beneficiaries started chanting Amma ! Amma!...............
Nothing could be guessed at this stage.
In election if there is triangular contest, AIADMK may gain a fair chance.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top