Yajur Vedam Avani Avittam in Tamil

praveen

Life is a dream
Staff member
யஜுர் வேத ஆவணிஅவிட்டம்
2021
********************************

22-08-2021 ஆவணி மாதம் 06 தேதி
ஞாயிற்றுக்கிழமை

ஆவணிஅவிட்டம்
உபகர்மா

காமோகார்ஷீத் ஜபம்
ஸங்கல்பம்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
காமோகார்ஷீத் ஜபம் -

ஆசமனம் செய்துகொள்ளவும்
செய்து பவித்ரம் போட்டுக்கொள்ளவும்
சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ;
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்த்யே !
ஓம் பூ: பூர்புவஸ்வரோம், , மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்.

ஸுபேஸோபனே முஹீர்த்தே
ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே

ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே

அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே

ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ:

தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே,

வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே..

ப்லவ நாம ஸம்வத்ஸரே

*தஷிணாயனே

வர்ஷ௫தெள .

ச்ராவண மாஸே

சுக்லபஷே. பூர்ணிமாயாம்
சுபதிதெள.

பானு வாஸரயுக்தாயாம்;

ச்ரவிஷ்டா நஷ்த்ரயுக்தாயாம்

.ஸோபன நாமயோக,

கெளலவ கர்ண
ஏவங்குண, விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ,பூர்ணிமாயாம்சுபதிதெள

அத்யாயோத்ஸர்ஜன

அகரணப்ராயஸ் ஸித்தியர்த்தம்

(அஷ்டோத்தர
ஸத ஸங்கய்யா 108)
---------------------------------------------
(அஷ்டோத்தர ஸகஸ்ர ஸங்க்யயா 1008)

காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம .

இதி மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே

என ஸங்கல்பம் செய்துகொண்டு

"காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோநம"

என ஜபித்து ப்ராணாயாமம் மற்றும் உபஸ்தானம் செய்யவும்

பவித்திரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்யவும்------------------------------------------- ##################################################################################################################################################################################################################
யக்ஞோபவீத தாரண மந்த்ரம்


ஆசமனம்,
பவித்ரம் போட்டுக் கொண்டு 2 தர்பம் காலுகடியில் போட்டுக் கொண்டு 2 தர்பம் கையில்
இடுக்கிக் கொள்ளவும்

சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ;
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்த்யே !

ஓம் பூ: பூர்புவஸ்வரோம், , மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா

ஸமுபார்ஜிதம்,
ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா

ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே

ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே

ஆசமனம் செய்துகொள்ளவும்
செய்து பவித்ரம் போட்டுக்கொள்ளவும்
சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ;
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்த்யே !
ஓம் பூ: பூர்புவஸ்வரோம், , மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்.

ஸுபேஸோபனே முஹீர்த்தே
ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே

ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே

அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே

ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ:

தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே,

வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே..

ப்லவ நாம ஸம்வத்ஸரே

*தஷிணாயனே

வர்ஷ௫தெள .

ச்ராவண மாஸே

சுக்லபஷே. பூர்ணிமாயாம்
சுபதிதெள.

பானு வாஸரயுக்தாயாம்;

ச்ரவிஷ்டா நஷ்த்ரயுக்தாயாம்

.ஸோபன நாமயோக,

கெளலவ கர்ண
ஏவங்குண, விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ,பூர்ணிமாயாம்சுபதிதெள

ஸ்ரீஸ்ரெளத , ஸ்மார்த்த , விஹித , நித்ய கர்ம . அனுஷ்டான . யோக்யதா . ஸித்தியர்த்தம் . ப்ரஹ்ம்மமதேஜ ; அபிவ்௫த்தியர்த்தம் ,யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே

யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய .பரப்ரம்ஹ ரிஷி . த்௫ஷ்டுப்சந்த ; பரமாத்மா தேவதா .யக்ஞோபவீத தாரண விநியோக

பூணுலை கையில் எடுத்துக்கொள்ளவும்

(பிரஹ்ம முடிச்சை மேல்நோக்கி வலது கையாலும் பூணுல் அடியை கீழ்நோக்கி இடது கையாலும் ஐந்து விரல்களையும் மேலேயும் கீழேயும் பூணுலுக்கு உட்புறமாக வைத்துக்கொண்டு பஞ்ச பாத்திரத்தை தொட்டுக்கொண்டு கீழே உள்ள மந்தரத்தை சொல்லவும் )

*யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ராஜாபதே யத்ஸஹஜம் புரஸ்தாத்

ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரிதிமுஞ்ச : சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ **

பூணுல் தரித்து கொள்ளவும்

இரண்டு அல்லது மூன்று பூணுல் போட்டுகொள்பவர்கள் ஒம் என சொல்லிவிட்டு மேலே உள்ள மந்தரத்தை சொல்லி போட்டுக்கொள்ளவும்

பின் ஆசமனம் செய்யவும்

(பழைய பூணுலை சுழட்டவும் )

உபவீதம் பின்நதந்தும் ஜீரணம் கஸ்மல தூஷிதம் விஸ்௫ஜாமி புன ப்ரஹ்ம்வர்ச்ச தீர்க்காயுரஸ்துமே *
என சொல்லி பழைய பூணுலை வடக்குபக்கம் போடவும்

பின் ஆசமனம் செய்யவும்

பின் காண்டரிஷி தர்பணம் செய்யவும்

காண்டரிஷி தர்பணம்

---------------------------------------------
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !பிரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்நோபசாந்த்யே !
(ப்ராணயாமம் )

ஒம்பூ ; ஒம் புவ ; ஒம் ஸுவ ; ஒம் மஹ ;ஒம் ஜன ; ஒம் தப ; ஒகும் ஸத்யம் ; ஒம் ஸத்ஸவிதுர்வரேண்யம் ; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோந ; ப்ரசோதயாத் ஒம் மாப ; ஜ்யோதி ரஸோம்௫தம் ப்ரம்மபூர்ப்புவஸ்ஸுவரோம் .
ஸங்கல்பம்
மமோபார்த்த ஸமஸ்த துரிதஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் . அத்ய பூர்வோக்த ஏவங்குண விஸிஷ்டாயாம் அஸ்யாம் - பெளர்ணமாஸ்யாம் ஸுப திதெள -மமோபாத்த ஸமஸ்த துரிதஷயத்வாரா -ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

-ஸராவாண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கர்மாங்கம் காண்டரிஷி தர்ப்பணம்
கரிஷ்யே

( பூணுலை மாலையாக போட்டுக்கொண்டு ,
வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அஷ்ஷதையும் கலந்து கையில் எடுத்துக்கொண்டு மூன்றுதடவை வலது உள்ளங்கையில் இடது பக்கம் வழியவிட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் )

*மூன்றுதடவை*

1) ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

2) ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

3)அக்னீம் காண்டரிஷிம் தர்ப்பயாமி

4) விஸ்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி

5) ஸாகும்ஹீதீர் ;தேவதா ; உபநிஷதஸ் தர்ப்பயாமி

6) யாக்ஞகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி

7) வா௫ணீர் ;தேவதா ; உபநிஷதஸ் தர்ப்பயாமி

***********
தூக்கிய உள்ளங்கை கீழ்மத்தி வழியாக நேராக விடவும்

8 ) ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி

9) ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி

பிறகு உபவீதம் செய்து

ஆசமனம் செய்யவும்
பின்
ஆர்த்தி எடுத்துகொள்ளவேண்டும்
 
Thanks. This is where we need grantham script so that pronounciations are crystal clear. Tamil brahmins need to revive use of grantham
Yes, grantham has all the alpaprāṇa & mahāprāṇa letters, if one can learn [ 5x3 = 15 -1 (ja) =] 14 letters that are different, then Tamil-Extended can be used, which uses all the Tamil letters, apart from these 14.

Other option is to use sub/superscript nos.

If the "source" is in Sanskrit, aksharamukha can be used to transcribe to any one of the above two options, as well well as any other language/script.

Ref: https://aksharamukha.appspot.com/converter
 
Back
Top