V
V.Balasubramani
Guest
வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தூங்கிக் கொண்டிருந்த வாலிபனை பலவந்தப்படுத்தி கற்பழித்த பெண்ணுக்கு என்ன தண்டனை?
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒரு வாலிபரை அத்துமீறி அந்த வீட்டுக்குள் நுழைந்து கற்பழித்த பெண்ணுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? என அமெரிக்க ஊடகங்கள் விவாத மேடை நடத்தி வருகின்றன.
ஒரு ஆணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சண்டாயே மேரி கில்மான்(28) என்ற அந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று கூறப்படுகின்றது. "இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே நினைவில்லை. ஆனால், அந்த வாலிபரை பலவந்தப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டதை நான் ஒப்புக் கொள்கிறேன்" என கூறும் அந்தப் பெண்ணுக்கு ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ மற்றும் மனநோய் பாதிப்பு உள்ளதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
Read more at: ???????????? ????????? ???????? ???????? ??????????? ??????? ??????????????? ????????? ?????????? ???? ??????? || Woman tried to molest sleeping man after breaking into his apartment in middle of night
Woman tried to rape sleeping man after breaking into his apartment in middle of night
Read more at: Woman tried to rape sleeping man after breaking into his apartment in middle of night - Mirror Online