ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம்
தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே
ரம்யஜாமாதரம்முநிம்
ஆழ்வார்கள், ஆச்சார்யாள், ஜீயாள், ஸ்ரீவைஷ்ணவாள், ஆகியோருக்கு எம்பெருமானின் கட்டளை
*****
ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி ஸம்பத்ஸரம் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நாளில் , நாம் தீப ஆரோபனம் கண்டருளி, வரநாராயணன் திருமண்டபத்தில் நாமும் நம் பெண்டிர்களும், குடவர் , கோமளவர், நமக்கு விளக்குப் பிடித்து பூந்தோப்புச் செய்யும் ஸ்ரீபுண்டரீகர், அனைத்து கொத்துப் பரிகரமும் சூழ திருவோலக்கத்திலிருந்து , நம் சடகோபனுக்கும் கலியனுக்கும் அனுப்பும் சாசனம், மார்கழி மாதம் சுக்லபக்ஷ ப்ரதமை முதலாக, முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ், நம்முடைய திருமாமணி மண்டபத்திலே கோப்புடைய சீரிய சிங்காசனத்தின் மேலே,
நாமும் நம் நாச்சிமார்களும் வீற்றிருந்து, உம்முடைய பாட்டுக்களும், மற்றுமுள்ள ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாட்டுக்களும் கேட்கத் திருவுள்ளமானோம், அன்றுவரை ஆச்சார்ய புருஷாள், ஜீயாள், ஸ்ரீவைஷ்ணவாள் , இவற்றை ( இந்த பாசுரங்களை ) நெஞ்சினால் நினையாமலும், வாயினால்மொ ழியாமலும் இருக்கவேணும்.
இப்படிக்கு " பெருமானரையில் பீதகவண்ணவாடைக் கொண்டு என்னை வாட்டந்தணிய வீசீரே " என்கின்றபடியே
உடுத்துக்களைந்த பீதகவண்ணவாடையும், சூடிக்களைந்த துளபமும், சாத்திக் களைந்த மாலையும்,
மிடற்றுக்கு ( உமது தொண்டைக்கு ) எண்ணையும், நம் தாழையிடுவான் கையில் வரக்காட்டினோம். ஸ்வீகரிக்கவும்
இது பெருமாள் நியமனம்