• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vridhi theetu

Status
Not open for further replies.
They are considered as Dasa rathra Gnajayathikal. If it is your fathers own brothers son then vidhi is fo 10 days if it is not own bro9ther then there is no Vfidhi. Rajappa Namakal.
 
விருத்தி கம் வைத்யநாத தீக்ஷிதம் தர்மசாஸ்திர சுருக்கம் மயிலாப்பூர் வெளியீடு புத்தகம் பக்கம் 140 ல்
பிறப்புதீட்டு பாரா 2ல் 7 வது மாசம் முதல் பிறந்தது பிள்ளையானால்
மாதா பிதாக்களுக்கும் சபிண்டர்களுக்கும் பத்து நாள் தீட்டு. சமாநோதர்களுக்கு 3 நாள் தீட்டு.


பாரா 4ல் பிறந்தது ஸ்ரீ பிரஜையானால் பின்னோதரன் உட்பட சகோதரன்,
தகப்பன் பின்னோதரன் உட்பட சிறிய தகப்பன். பெரிய தகப்பன் பின்னோதரன் அல்லாத சிறிய தகப்பன் பெரிய தகப்பன் பிள்ளைகள் பிதாமகன் அந்த பிதாமகன் pinnotharaஅந்த பிதாமகன் பின்னோதரர்கள் உள்ளிட்டட சகோதர்கள்
இவ ர்களுக்கு 10 நாள் தீட்டு
இதுபோல இருக்கிறது அனுச்டிப்பதும் ஜோதுக்குவதும் அவரர்சக் சௌகர்யம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top