• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

VIRADHA VIVARAM.

kgopalan

Active member
கந்த புராணத்தில் பக்கம் 676 முதல் 704 பக்கம் வரை விநாயகர், முருகன், சிவன், பார்வதிக்கு பிடித்தமான விரதங்கள் தரபட்டுள்ளன.

வினாயகருக்கு:- புரட்டாசி சுக்ல பக்ஷ சதுர்த்தி 22-08-2020.
வினாயக சஷ்டி:- மார்கழி சுக்ல சஷ்டி. 20-12-2020.
வினாயக சுக்ர வாரம்:- வைகாசி சுக்ல பக்ஷ வெள்ளி கிழமை. 29-05-2020.

முருகனுக்கு:- ஐப்பசி மாத முதல் வெள்ளிகிழமை 23-10-2020.
முருகனுக்கு:- ஸ்கந்த சஷ்டி விரதம். 20-11-2020.
முருகனுக்கு :- மாதா மாதம் வரும் கார்த்திகை நக்ஷத்திரம். விரதம்.

சிவபெருமானுக்கு:- வ்ருஷப விரதம் வைகாசி சுக்ல அஷ்டமி 30-05-2020.
கல்யாண விரதம்:- பங்குனி உத்திரம் - 28-03-2021.
மார்கழி மாதம் திருவாதிரை விரதம் - 30-12-2020.
சூல விருதம் :- தை மாதம் அமாவாசை - 11-02-2021.

கார்த்திகை மாத ஸோம வாரம் ( திங்கட்கிழமை) 16-11-2020; 23;30;07; 14-12-2020.
மாசி மாத சிவராத்திரி 11-03-2021.
உமா மகேசுவர விரதம் - 02-09-2020.
கேதார விரதம் :- புரட்டாசி சுக்ல பக்ஷ அஷ்டமி முதல் 24-10-2020 டு 14-11-2020 வரை.

அம்பாளுக்கு;- சுக்கிர வார விரதம் - சித்திரை மாத சுக்கில பக்ஷ வெள்ளி கிழமை 24-04-2020; 01-05-2020.
ஐப்பசி சுக்ல பக்ஷ நவமி - 24-10-2020.
ஐப்பசி பரணி நக்ஷத்திரம் 01-11-2020.
ஐப்பசி பூரம் நக்ஷத்திரம் 10-11-2020.

பைரவருக்கு:- தை மாதம் முதல் ஞாயிற்று கிழமை 17-01-2021.
ஐப்பசி மாதம் பரணி நக்ஷத்திரம் 01-11-2020.
சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரம் 24-04-2020.

வீர பத்திரர் விரதம் செவ்வாய் அன்று செய்ய வேண்டும்.

24-04-2020 வெள்ளி கிழமை அன்று பைரவருக்கும், அம்பாளுக்கும் 16 உபசார பூஜை
ஸ்தோத்ர பாராயணம் செய்யலாம். மானஸீக பூஜை செய்யலாம்.
 
My mother expired on 02nd February 2020 ( Thaimasam (Makara masam) Shukla Paksha Astami). Can anyone help me with dates of masikam, oona masikam and sodhakumbam dates? Karthas Nakshatram is Uttaratadhi or uttaraprostapadha

Thanks
Manjunath
 

Latest ads

Back
Top