Vijaya ratha santhi

1. 78 ஆவது வயது பிறக்கும் நாள்.
2. அல்லது அதற்கு பிறகு 6 மாதங்களுக்கு உள்ளாக ஒரு ஏற்புடைய நாள்
3. அல்லது 77 வயது 7 மாதம், 7 ம் நாள் பூர்த்தியாகும் அந்த குறிப்பிட்ட நாள்-
ஆகிய இந்த 3 நாட்களுக்குள் ஒரு நாள் தேர்ந்தெடுத்து அந்த நாளில் ஒரு நல்ல முஹுர்த்தம் பார்த்து சாந்தி செய்து கொள்வதே சிறந்தது எங்கிறார் நங்க நல்லூர் ஸ்ரீதரன் அவர்களது சாந்தி குசுமாகரம் புத்தகம் மூன்றில் .
 
Back
Top