S
sunkan
Guest
வெயில் காலத்து சாப்பாடு :
பழையதும் மாவடுவும் அம்ருதம் அறியாதவர் உண்டோ
இந்த வெயில் காலத்தில் நிறைய சாதம் வடித்து கட்சிட்டி இருந்தால் அதில் தண்ணீர் விட்டு மூடி வைத்தால்
எப்போ வேண்டுமானாலும் இதனை உபயோகிக்கலாம். மேல் ஊரும் ஜலம் தாகத்தை தணிக்க வல்லது
மோருடன் கலந்தால் இன்னும் சுவை கூடும்.
அடுத்து வருவது சிவப்பு கர்ப்ஹூஷனி, இதனை மேலோன் என்றும் சொல்வார்கள், மத்யான நேரத்தில் இதனை
நன்றாக துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் வெயில் தாகத்தை தணிக்க வல்லது.
பொறித்த பண்டங்கள் மசாலா வகைகள் தவிர்க்கவும்,நம் முன்னோரின் கூட்டு எல்லா காலத்துக்கும் ஏற்றது,
pl join with your recipes here...sunkan