VAMANA JAYANTHI

kgopalan

Active member
வாமன ஜெயந்தி 29-08-2020;

பாகவதத்தில் உள்ள வாமனாவதாரம் பகுதியை படிக்கலாம். மாத்யானிகம் ப்ருஹ்மயக்ஞம் செய்துவிட்டு வாமனனுக்கு அர்க்கியம் தரலாமே. வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்து கொள்ளவும்.

ஜலத்தால் அர்க்கியம். நமஸ்தே பத்மநாபாய நமஸ்தே ஜல சாயினே துப்யம் அர்க்கியம் ப்ரயஸ்சாமி பால வாமன ரூபிணே வாமனாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாண பாணயே வாமனாயா ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமனாய நமோ நம: வாமனாய நம; இதமர்க்கியம்.. அஹங்காரம் நீங்க இதை பக்தியுடன் செய்யலாம். ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாம்
 
Back
Top