பயண பாதுகாப்பு ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதி
பயணம் தொடங்கும்போது 3 முறை சொல்வது வழக்கம்.
வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ!
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபிரக்ஷது.
वनमाली गदी शार्ङ्गी शङ्खी चक्री च नन्दकी ।
श्रीमान्नारायणो विष्णुर्वासुदेवोऽभिरक्षतु ॥
Vanamālī gadī śārṅgī śaṅkhī cakrī ca nandakī |
Śrīmān nārāyaṇo viṣṇur vāsudevo 'bhirakṣatu ||
காட்டுப் பூக்களால் ஆன வனமாலையை அணிந்தவரும், கௌமோதகி கதையையும், சார்ங்க வில்லையும், பாஞ்சஜன்ய சங்கையும், சுதர்சன சக்கரத்தையும், நந்தக வாளையும் தரித்தவரும், திருமகளோடு கூடிய ஸ்ரீமான் நாராயணனும், எங்கும் நிறைந்த விஷ்ணுவும், வசுதேவரின் மைந்தனான வாசுதேவனுமாகிய அந்த எம்பெருமான் என்னைக் காப்பாற்றட்டும்.
இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதி (Phalashruti) பகுதியில் இடம்பெற்றுள்ள மிகவும் சக்திவாய்ந்த பயண பாதுகாப்பு ஸ்லோகத்தைச் சொல்வதால் சங்கு-சக்கரதாரி நம் துணைக்கு வருவார். விபத்து பயம் நீங்கும்; பயணம் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் அமையும்.
May Lord Narayana, who is adorned with the garland of wild forest flowers (Vanamali), who wields the mace (Gadi), the bow Śārṅga (Śārṅgī), the conch (Śaṅkhī), the discus (Cakrī), and the sword Nandaka (Nandakī), and who is known as both Vishnu (the all-pervading) and Vasudeva, protect us all.