நோய்களை தீர்க்கும் அற்புத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்...!
இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார். அந்த தன்வந்திரி பகவானுக்கு மேற்கொள்ளும் “தன்வந்திரி விரதம்” பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வரும் தேய்பிறை திரியோதசி தினமாகும். தன்வந்திரி விரதம் மேற்கொள்ளலாம் என்றாலும் தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரியோதசி தினமாகும்.
ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசு தேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:
எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக.
பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக விஷ்ணு புராணம் கூறுகின்றது..
இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.
காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்,முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ தன்வந்திரி அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் தந்வந்தரயே நம:
ஓம் அதிதேவாய நம:
ஓம் ஸுராஸுரவந்திதாய நம:
ஓம் வயஸ்ஸ்தாபகாய நம:
ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் விவிதௌஷததாத்ரே நம:
ஓம் ஸர்வேச்வராய நம:
ஓம் சங்கசக்ரதராய நம:
ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம:
ஓம் திவ்யௌஷததராய நம:
ஓம் கருணாம்ருதஸாகராய நம:
ஓம் ஸுககராய நம:
ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம:
ஓம் தீராய நம:
ஓம் நிரீஹாய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் மஹாதயாளவே நம:
ஓம் பிஷக்தமாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் வித்வத்வராய நம:
ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம:
ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம:
ஓம் அஷ்டாங்கயோக நிபுணாய நம:
ஓம் ஜகதுத்தாரகாய நம:
ஓம் அநுத்தமாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸமாநாதிகவர்ஜிதாய நம:
ஓம் ஸர்வப்ராணி ஸுஹ்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வார்த்ததாத்ரே நம:
ஓம் மஹாமேதாவிநே நம:
ஓம் அம்ருதபாய நம:
ஓம் ஸத்யஸ்ந்தாய நம:
ஓம் ஆச்ரிதஜநவத்ஸலாய நம:
ஓம் ஸாங்காகதவேத வேத்யாய நம:
ஓம் அம்ருதாசாய நம:
ஓம் அம்ருதலபுஷே நம:
ஓம் ப்ராண நிலயாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் ப்ராணஜீவநாய நம:
ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம:
ஓம் ஸத்கதிப்ரதாய நம:
ஓம் மஹோத்ஸாஹாய நம:
ஓம் ஸமஸ்தடக்தஸுகதாத்ரே நம:
ஓம் ஸஹிஷ்ணவே நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸமாத்மநே நம:
ஓம் வைத்யரத்நாய நம:
ஓம் அம்ருத்யவே நம:
ஓம் மஹாகுரவே நம:
ஓம் அம்ருதாம்சோத்பவாய நம:
ஓம் ஷேமக்ருதே நம:
ஓம் வம்சவர்தநாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் ப்ராணப்ருதே நம:
ஓம் க்ஷீராப்திஜந்மநே நம:
ஓம் சந்த்ர ஸஹோதராய நம:
ஓம் ஸர்வலோக வந்திதாய நம:
ஓம் பரப்ரஹ்மணே நம:
ஓம் யஜ்ஞபோக்தரே நம:
ஓம் புணயச்லோகாய நம:
ஓம் பூஜ்யாபாதாய நம:
ஓம்ஸநாதநதமாய நம:
ஓம் ஸ்வஸ்திதாய நம:
ஓம் தீர்க்காயுஷ்காரகாய நம:
ஓம் புராண புருஷோத்தமாயநம:
ஓம் அமரப்ரபவே நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் ஒளஷதாய நம:
ஓம் ஸர்வாநுகூலாய நம:
ஓம் சோகநாசநாய நம:
ஓம் லோகபந்தவே நம:
ஓம் நாநாரோகார்த்தி பஞ்ஜநாயநம:
ஓம் ப்ரஜாநாம் ஜீவஹேதவே நம:
ஓம் ப்ரஜாரக்ஷணதீக்ஷிதாய நம:
ஓம் சுக்லவாஸஸே நம:
ஓம்புருஷார்த்த ப்ரதாய நம:
ஓம் ப்ரசாந்தாத்மநே நம:
ஓம் பக்தஸர்வார்த்த ஸாதகாய நம:
ஓம்போகபாக்யப்ரதாத்ரே நம:
ஓம் மஹைச்வர்யதாயகாய நம:
ஓம் லோகசல்யஹ்ருதே நம:
ஓம் சதுர்ப்புஜாயநம:
அதி சக்தி வாய்ந்த தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய ,
ஓம் ஸ்ரீமஹா விஷ்ணவே நம
அர்த்தம்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே
எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மஹா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.
தன்வந்திரி ஸ்லோகம்
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
எப்படி செய்வது !!
அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் குளித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு பித்தளை சொம்பில் கழுத்து வரை நீர் நிரப்பி அதில் ஒரு கொப்பு துளசி இலை போட்டு கையால் மூடிக்கொண்டு 1008 முறை பாராயணம் செய்து தூபம் தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பின் தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அந்த நீரை வியாதியஸ்தருக்கு கொடுங்கள் பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.
தீராத மற்றும் நாள்பட்ட வியாதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.
இதை செய்யும் போது முழு நம்பிக்கை வையுங்கள் பின் வேறு எந்த எண்ணங்களும் வர கூடாது.
இதற்கு ஒரு வாரம் முன்பே சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு மண்டலம் செய்தால் வியாதி காணாமல் போகும்.
மிகவும் ஆபத்தான நிலையில் குரு ஹோரையில் இப்படி செய்யலாம்.
இந்த முறை பல பேருக்கு பலித்திருக்கிறது முயற்சி செய்துதான் பாருங்களேன்.
தன்வந்திரி பகவான்....
நம்பிக்கை இருந்தால் அதுவே யானை பலம் தரும். எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் இறைவனையே சரணடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் தீர்வு கிடைத்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
மருத்துவம், அறிவியலால் முடியாத பல மருத்துவ அற்புதங்களை பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளன. இது மதங்களை தாண்டிய நம்பிக்கை என்பதை யாருமே மறுக்க முடியாது. மருத்துவர்கள் கை விரித்தாலும் நாம் நம்பும் கடவுள் நம்மைக் கைவிடுவது இல்லை. மருத்துவம் கைவிட்ட நிலையில் நம்முடைய கடைசி நம்பிக்கையாக ஆன்மிகம் இருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவ முறையின் கடவுளாக தன்வந்திரி வணங்கப்படுகிறார்.
மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து தோன்றியவர். பாற்கடலை கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கையில் அமிர்த கலசத்தை ஏந்திய தன்வந்திரி வெளிவந்தார்.
தினமும் தன்வந்திரி மந்திரத்தை உச்சரித்து, அவரை வணங்கி வந்தால், நோய் அச்சம் நம்மை விட்டு விலகும். அச்சங்களும், நோய்கள் விலகி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெருகும். அதற்கு சில சுலபமான மந்திரங்கள் உள்ளன.
மந்திரம்:
ஓம் நமோ பகவதே!
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!
என்பது தான் தன்வந்திரியின் அருளை பெற்று நோயற்ற வாழ்வைத் தரும் மந்திரம். சரி, மந்திரத்தின் பொருளை தெரிந்துக் கொண்டு அதை உச்சரித்தால் பலன் முழுமையாக கைகூடும்.
கையில் அமிர்த கலசத்தை ஏந்தியிருக்கும் வாசுதேவனே! தன்வந்திரி பகவானே! எல்லா நோய்களுக்கும் மருந்தாக, நோய்களைத் தீர்ப்பவராக இருக்குக்ம் தன்வந்திரி பெருமாளே உன்னை வணங்குகிறோம்!!!
மிகவும் ஆற்றல் மிக்க இந்த மந்திரத்தை தினசரி 108 முறை இதை சொனால் கை மேல் பலன் கிடைக்கும்.
ஓம் நமோ நாராயணா
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து