• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

tamil new year rasi palan

  • Thread starter Thread starter kanesen
  • Start date Start date
Status
Not open for further replies.
Tamil New Year Rasi Palan

Namasakram to all friends an happy new year can i get the tamil new year rasi palans for all sign thanks

அன்பர் திரு கணேசன் அவர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்துக்கள் "
கர ஆண்டு ராசி பலன்கள் பல பத்திரிகைகளில் தகுந்த ஜோதிட விற்பன்னர்களை க் கொண்டு எழுதியுள்ளன . இத்தருணத்தில் திரு ஞான சம்பந்த பெருமான் அருளிய "கோளறு பதிகம் " எனது எண்ணத்தில் வந்தது . ஈசன்மேல் ஈடெரா பக்தி உள்ளோர்க்கு கோள்கள் நல்லவையே செய்யும் என்ற பொருள்படும் இப்பதிகங்கள் அற்புதமானவை அவற்றில் முதல் பதிகத்தை கீழே கொடுத்துள்ளேன் :

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


அன்பர் திரு குமரன் என்பவர் இப்பதிகங்களை கீழ்க் காணும் தனது இடுகையில் (blog ) பொழிப்புரையுடன் அளித்துள்ளார்

கூடல்: வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

அன்புடன்
உங்கள் நலங்கோரும்
ப்ரஹ்மண்யன்,
Bangalore
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top