• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Tamil Brahmana Bhashai

Status
Not open for further replies.

tks

0
Source: Whatsapp posting


=============================================

டேய் கும்பகர்ணா, சூரியன் உதிச்சு ரொம்ப நாழியாச்சு. மணி ஆறு. எழுந்து பாயை சுத்தி வைச்சுட்டு பல் தேச்சுடடு வா. கொல்லை வரந்தா சுவத்து பிறயைல அலுமீனியம் கிண்ணத்ல கரியும் செங்கல் பொடியும் புதுசா கலந்து வச்சிருக்கேன்.


வாசலுக்கும் கொல்லைக்கும் உலாத்தாம சீக்கரம் குளிக்க போ. கிணத்தடில தண்ணி எறச்சு குளி. அக்கா பாத் ரூம்ல தலைக்கு எண்ணை தேச்சு குளிக்கறா. சந்தி பண்ணினாதான் காப்பி. பாத்து ஓரமா போ. பாட்டி மடி பொடவைய கொடில காயப்போட்டிருக்கா


ஸ்டோர் ரூம்லயிருந்து சரகு எலைய எடுத்துண்டு சாப்பட வா. பழையதுக்கு தொட்டுக்க மோர் மெளகாயா, உப்பு நார்தங்காயா. சாயந்தரம் வர போது நாலு போஸ்ட் கார்டு வாங்கிண்டு வா. காசு அப்பா தருவா.


ஸ்கூலுக்கு சின்ன சில்வர் தூக்ல தயிர் சாதமும் மாவடுவும் வச்சிருக்கேன். நாடார் கடங்காரன் நைசா ஈர விறகா சரிச்சுட்டு போயிட்டான். ஈர புகை. சமயல் ரூம்ல உப்புக்கும் சக்கரைக்கும் வித்யாசம் தெரியல.


டீ கோமு. பாச்சா சாப்டுட்டு போயிட்டான். சாப்ட எடத்த நல்லா மொழுகு. கிணத்தடில சாணி இருக்கு.


வாங்கோ, வாங்கோ, சித்தப்பா. இவளே, சித்தப்பாவுக்கு பலகா எடுத்துப்போடு. அப்படியே பானைலேயிருந்து ஜலமும் ஓல விசிறியைும் எடுத்து கொடு. என்ன வெய்யல்.


உூர்ல எல்லாரும் சௌக்கியா சித்தப்பா. நமஸ்காரம் பண்றேன். வத்சலா குளிச்சிண்டு இருக்காளா. விசேஷம் உண்டா. எல போடரேன். கால அலம்பிண்டு சாப்பட வாங்கோ. பாகற்கா பிட்ளை பண்ணியிருக்கேன்.நன்னா சாப்டுட்டு ஓரமா பலகால தலய கொஞ்சம் சாயுங்கோ.


கோமு, இந்த வாரம் விகடன்,கல்கி எல்லாம் எங்கே. ரேடியோவ சித்த தணிச்சு கேளு.சித்தப்பா தூங்கரா.மாடில வடாம் காயப்போட்டிருக்கேன். ஒரு நடை எட்டி பாத்துட்டு வா.


டீ, சீப்ப எடுத்துண்டு இங்க வந்து உக்காரு. வெளக்கு வைக்கறத்துக்கு முன்னால நல்லா சிடுக்கு எடுத்து வாரி விடறேன். சித்தப்பா முன்னால தாம், தூம்ணு அடக்கம் இல்லாம நடக்கதே. போத்திண்டு, பொண்ணா,லக்ஷணமா இரு.


வாடா. எங்க சுத்திடடு வரே. கார்டு எங்கே. டிபனெல்லாம் பண்ணல. சமயல் அற மேடைல பித்தளை பேசின்ல இட்லியும், ஜிலேபியும் இருக்கு. கோமுவுக்கு வச்சிட்டு எடுத்துக்கோ. நாளாண்ணிக்கு கமலா சித்தப்பாவுக்கு பத்து. அதான் கொடுத்துட்டு வரச்சொல்லிட்டு போனா. நீ லீவு போட்டுட்டு வர வேண்டாம. ஒழுங்கு மரியாதையா ஸ்கூலுக்கு போ.


மூஞ்சிய அலம்பிண்டு நெத்திக்கு இட்டுண்டு, ஸ்வாமி ஸ்லோகம் சொல்லிட்டு படிக்க ஒக்காரு. மணி ஆறு.


50 ஆண்டுகளுக்கு முன் ஒரு நடுத்தர பிராம்ண குடும்பத்தின் தினசரி அல்லது சராசரி உரையாடல்களிள் சில இது. 21 ம் நூற்றாண்டில் இவற்றுக்கு இடமும், தேவையும் இல்லை. ம்யூசியம் பீஸ்களாக இவைகள் மாறியதை உணர்ந்து கண்ணில் நீர் மல்க நினைவு கூறுகிறேன். மாற்றம் ஒன்றே நிரந்தரம்.
 
நல்ல பகிர்வுக்கு நன்றி, நண்பரே!

ஆனால், என்னை மிரள வைத்தது இந்த 'உூ' !! :shocked:
 
எங்கே போகிறோம்?

முதலில் நம் மத அனுஷ்டானங்களை மறந்தோம்
சிறிது சிறிதாக நம் பழக்க வழக்கங்களை வெறுத்து ஒழித்தோம்
வேதம் படித்த பிராமணர்களை உதாசீன படுத்தினோம்!
பிராமண பாஷையை பேச வெட்கி தலை குனிந்தோம்!

வேற்று ஜாதிகளின் காமத்தில் மனதை இழந்தோம்
மாற்று மதங்களின் போதனையில் தாழ்ந்தோம்
மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ வேண்டிய நாம்
கெட்டு உதாசீனப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்டோம்!!
 
Last edited:
நல்ல பகிர்வுக்கு நன்றி, நண்பரே!

ஆனால், என்னை மிரள வைத்தது இந்த 'உூ' !! :shocked:

You are a teacher indeed, and noticed that right away :)
 
எங்கே போகிறோம்?

முதலில் நம் மத அனுஷ்டானங்களை மறந்தோம்
சிறிது சிறிதாக நம் பழக்க வழக்கங்களை வெறுத்து ஒழித்தோம்
வேதம் படித்த பிராமணர்களை உதாசீன படுத்தினோம்!
பிராமண பாஷையை பேச வெட்கி தலை குனிந்தோம்!

வேற்று ஜாதிகளின் காமத்தில் மனதை இழந்தோம்
வேற்று மதங்களின் போதனையில் தன்னையே இழந்தோம்!
மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ வேண்டிய பிராமண சமுதாயம்
கெட்டு உதாசீனப்பட்டு தனையே மாய்த்து கொள்கிறது!

The identity crisis is due to many factors. They are correctable by going to the basics. We need good teachers and role models.
 
ப்ராஹ்மண பாஷை அழியவில்லையே!

இன்னும் வெள்ளித் திரையில் எள்ளி நகையாடப்படுகின்றதே! :wacko:
 
hi

we left agraharam.....we left our bhashai......ஒன்றை இழந்த பிறகு தான்...அதன் அருமை நமக்கு புரியும் ....
 
Who says we have left our bhashai ?

We still retain it in slightly modified form.

We do not entirely give up anything.

Languages do not totally die.

They transform due to external influences.

We keep adding words to the original and some die a natural death.

Who would like to say thirumadapalli for kitchen or sadathamudu for rasam ?

Nor do we say prasadam for sadam and thirukannamudu for payasam.

Does anyone regret these changes?
 
Dear TKS Sir,

Is it possible to go back to basics?

It is possible, not probable.

Cultural expression will change all the time - that is the nature of jagat whose meaning implies change at every moment.
However universal principles on which our practices largely were rooted are the basics.

With right teachers and icons to interpret adaptations to today's technology driven life style, it is possible.

What makes this difficult is, contrary to what is taught in our scriptures ( I mean the knowledge scriptures) our practices have taken a turn for the worse which is to steep in superstitions. Even Sankara Matams are steeped in ritualistic aspects only that is hard to relate to for many people.

If one learns what it means to be a true Brhamana (as per many stories of Mahabharatha for example) and if such people begin to value having more children etc, the Brahmana culture rooted in Dharma will prosper.
 
Dear TKS Sir,

You said it. 'It is possible, not probable'.

Having more children? Not with the reservation policies + sky high fees to educate, at least up to a basic professional degree!


Even today, brahmins are interested in educating their children in high ranked institutions. :thumb:
 
Brahmin culture can never die.

It is like an infection.

Those who come in contact with brahmins get partly infected and aspire to talk like brahmins .

They like to belong to the community and have brahmin wives whom they would like to show off.

Most other castes say Pappathi mathiri azhaga vellaya irukka.

Upwardly mobile NB castes prefer brahmin wives and do any sacrifice to get them.

Even brahmin bashai and food are sought after.

If someone supplies brahmin cuisine at home many opt for it.

Brahmin tag is an asset.

Brahmin madisars are a style statement,

Enjoy being a brahmin
 
Brahmin culture can never die.

It is like an infection.

Those who come in contact with brahmins get partly infected and aspire to talk like brahmins .

They like to belong to the community and have brahmin wives whom they would like to show off.

Most other castes say Pappathi mathiri azhaga vellaya irukka.

Upwardly mobile NB castes prefer brahmin wives and do any sacrifice to get them.

Even brahmin bashai and food are sought after.

If someone supplies brahmin cuisine at home many opt for it.

Brahmin tag is an asset.

Brahmin madisars are a style statement,

Enjoy being a brahmin

hi

some mamis are in MADISAR.....LOOKS VERY SEXY TOO....i enjoyed very much...in my opinion....madisar is best sexy

dress in the world than bikni....i enjoyed being brahmin too...
 
.. some mamis are in MADISAR.....LOOKS VERY SEXY TOO....i enjoyed very much...in my opinion....madisar is best sexy

dress in the world than bikni.... ...
I have 2 conclusions! :decision:
1. You will be confronted by some mAmAs soon, if you ogle 'their' mAmis! :fish:

2. The mAmis YOU ogle are NOT wearing the madisAr properly! Probably you search only for them? :lol:
 
Delhi mamas who are at the suffering end with their mamis treating them like dirt would be very happy if some mama ogles at their mamis and divert them away from

their pet occupation of nagging their husbands
 
Delhi mamas who are at the suffering end with their mamis treating them like dirt would be very happy if some mama ogles at their mamis and divert them away from

their pet occupation of nagging their husbands
OMG! Experience or hearsay, Krish Sir? :gossip:

So, some Delhi-walis are not Dilwalis? :D
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top