Srivaikuntam Sri Kallapiran Perumal Chithirai Brahmotsavam Ethir Sevai

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் பெருமாள் சித்திரை பிரம்மோற்சவம் ஐந்தாம் நாளான நேற்று இரவு சுவாமி நம்மாழ்வார் எதிர்சேவையில் எம்பெருமான்கள் (13.04.26) பங்குனி 30 ம் நாள் திங்கட்கிழமை இரவு கருட வாகனத்தில் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி (ஸ்ரீவை) ஸ்ரீ பொலிந்து நின்றபிரான் சுவாமி(ஆழ்வார்) ஸ்ரீ காய்சினிவேந்த பெருமாள் (திருப்புளியங்குடி), ஸ்ரீ எம் இடர்கடிவான் பெருமாள் (நத்தம்) அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் புறப்பாடு

1776394090281.webp


1776394101048.webp


1776394110078.webp


1776394130401.webp
 
Back
Top