Sri Subramania Bharati Memorial Day

இன்று மஹாகவி பாரதியின் நினைவு தினம். அவர் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். இக்குறுகியகாலத்தில் இம்மஹான் எழுதிய கவிதைகள் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி யது ஆங்கில ஆட்சியை உலுக்கியது.
அவருடைய நினைவு தினமாகிய இன்று நாம் அவருக்கு நம் நன்றி வணக்கங்களை கூறுவோமாக.

பிரம்ஹண்யன்
பங்களூரு .
 
Last edited:
Back
Top