Sri Parthasarathy Perumal Paari Vettai Vijayadasami

Sri Parthasarathy Perumal Paari Vettai Vijayadasami

1698217294762.png

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்-
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்*
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்,
வான் திகழும் சோதி வடிவு

‌ - ஸ்ரீபூதத்தாழ்வார்
 
Back
Top