Sri Narasimha Gayatri Mantram

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ நரசிம்ஹ காயத்ரி மந்திரம்


மந்திரங்கள்:


ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி | தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி | தந்நோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்

ஓம் உக்ர ந்ருசிம்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி | தந்நோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்

ஓம் நாரசிம்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி | தந்நோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்

ஓம் நாரசிம்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி | தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் கராளிநி ச வித்மஹே நாரசிம்ஹ்யை ச தீமஹி | தந்நோ சிம்ஹே ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மிநரசிம்ஹாய வித்மஹே முக ப்ரதாய தீமஹி | தந்நோ ந்ருசிம்ஹ ப்ரசோதயாத்

ஓம் ஷ்ரௌம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ர நகாய தீமஹி | தந்நோ சிம்ஹ ப்ரசோதயாத்

1763544879909.webp


முக்கிய பயன்கள்:

அச்சத்தை அகற்றி, தைரியத்தை அளிக்கும்

தீய சக்திகள் மற்றும் துன்பங்களில் இருந்து காப்பாற்றும்

மனதிற்கு தெளிவும், ஞானமும் அருளும்

வாழ்க்கையில் ஆற்றலும், வெற்றியும் தரும்

ஜப முறை:

தினமும் 108 முறை ஜபித்தால் அதிசயமான பலன் கிடைக்கும்!
 
Back
Top