Sri Mahalakshmi Stuthi / மகாலட்சுமி ஸ்துதி

praveen

Life is a dream
Staff member
Sri Mahalakshmi Stuthi / மகாலட்சுமி ஸ்துதி

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். (பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )
 

Attachments

Back
Top