Sri Lalithambal Ashtotra Sathanamavali

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ லலிதாம்பாள் அஷ்டோத்ர ஸதநாமாவளி:

1) ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்த்தாயை நமஹ
2) ஓம் ஹிமாஸல மஹாவம்ஸ பாவனாயை நமஹ
3) ஓம் ஸங்கரார்தாங்க ஸௌந்தர்ய ஸரீராயை நமஹ
4) ஓம் லஸன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமஹ
5) ஓம் மஹாதிஸய ஸௌந்தர்ய லாவண்யாயை நமஹ
6) ஓம் ஸஸாங்கே ஸேகர ப்ராண வல்லபாயை நமஹ
7) ஓம் ஸதா பஞ்சதஸாத்மைக்ய ஸ்வரூபாயை நமஹ
8) ஓம் வஜ்ர மாணிக்ய கடக கிரீடாயை நமஹ
9) ஓம் கஸ்தூரீ திலகோல்லாஸி நிடிலாயை நமஹ
10) ஓம் பஸ்ம ரேகாங்கித லஸன் மஸ்தகாயை நமஹ
11) ஓம் விகஸாம்போருஹ தள லோசனாயை நமஹ
12) ஓம் ஸரச்சாம்பேய புஷ்பாய நாஸிகாயை நமஹ
13) ஓம் லஸத் கனக தாடங்க யுகளாயை நமஹ
14) ஓம் மணி தர்பண ஸங்காஸ கபோலாயை நமஹ
15) ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதனாயை நமஹ
16) ஓம் ஸுபக்வ தாடிமீ பீஜ ரத்னாயை நமஹ
17) ஓம் கம்பு பூக ஸமச்சாய கந்தராயை நமஹ
18) ஓம் ஸ்த்தூல முக்தா ஃபலோதார ஸுஹாராயை நமஹ
19) ஓம் கிரீஸ பத்த மாங்கல்ய மங்களாயை நமஹ
20) ஓம் பத்ம பாஸாங்குஸ லஸத் கராப்ஜாயை நமஹ
21) ஓம் பத்ம கைரவ மந்தார ஸுமாலின்யை நமஹ
22) ஓம் ஸ்வர்ண கும்ப யுக்மாப ஸுகுசாயை நமஹ
23) ஓம் ரமணீய ஸதுர்பாஹூ ஸம்யுக்தாயை நமஹ
24) ஓம் கநகாங்கத கேயூர பூஷிதாயை நமஹ
25) ஓம் ப்ருஹத் ஸௌவர்ண ஸௌந்தர்ய வஸனாயை நமஹ
26) ஓம் ப்ருஹந் நிதம்ப விலஸஜ்ஜகனாயை நமஹ
27) ஓம் ஸௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமஹ
28) ஓம் திவ்ய பூஷண ஸந்தோஹ ரஞ்ஜிதாயை நமஹ
29) ஓம் பாரிஜாத குணாதிக்ய பதாப்ஜாயை நமஹ
30) ஓம் ஸுபத்மாரக ஸங்காஸ சரணாயை நமஹ
31) ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்த்தாயை நமஹ
32) ஓம் ஸ்ரீ கண்ட நேத்ர குமுத ஸந்த்ரிகாயை நமஹ
33) ஓம் ஸசாமர ரமாவாணீ வீஜிதாயை நமஹ
34) ஓம் பக்த ரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை நமஹ
35) ஓம் பூதேஸா லிங்கனோத்பூத புலகாங்க்யை நமஹ
36) ஓம் அனங்க ஜனகாபாங்க வீக்ஷணாயை நமஹ
37) ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஸிரோரத்ன ரஞ்ஜிதாயை நமஹ
38) ஓம் ஸசீ முக்யாமரவதூ ஸேவிதாயை நமஹ
39) ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாண்ட மண்டலாயை நமஹ
40) ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நமஹ
41) ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நமஹ
42) ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமஹ
43) ஓம் தேவர்ஷிபி: ஸ்தூயமான வைபவாயை நமஹ
44) ஓம் கலஸோத்பவ துர்வாஸ பூஜிதாயை நமஹ
45) ஓம் மத்தேப வக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமஹ
46) ஓம் ஸக்ரராஜ மஹாயந்த்ர மத்யவர்த்யை நமஹ
47) ஓம் சிதக்னி குண்ட ஸம்பூத ஸுதேஹாயை நமஹ
48) ஓம் ஸசாங்க கண்ட ஸம்யுக்த மகுடாயை நமஹ
49) ஓம் மத்த ஹம்ஸ வதூ மந்த கமனாயை நமஹ
50) ஓம் வந்தாரு ஜனஸந்தோஹ வந்திதாயை நமஹ
51) ஓம் அந்தர்முக ஜனானந்த ஃபலதாயை நமஹ
52) ஓம் பதிவ்ரதாங்கனாபீஷ்ட ஃபலதாயை நமஹ
53) ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நமஹ
54) ஓம் நிதாந்த ஸச்சிதானந்த ஸம்யுக்தாயை நமஹ
55) ஓம் ஸஹஸ்ர ஸூர்ய ஸம்யுக்த ப்ராகாஸாயை நமஹ
56) ஓம் ரத்ன சிந்தாமணி க்ருஹ மத்யஸ்த்தாயை நமஹ
57) ஓம் ஹாநி வ்ருத்தி குணாதிக்ய ரஹிதாயை நமஹ
58) ஓம் மஹாபத்மாடவீ மத்ய நிவாஸாயை நமஹ
59) ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தீனாம் ஸாக்ஷிபூத்யை நமஹ
60) ஓம் மஹாபாபௌக பாபானாம் விநாஸின்யை நமஹ
61) ஓம் துஷ்டபீதி மஹாபீதி பஞ்ஜனாயை நமஹ
62) ஓம் ஸமஸ்த தேவ தனூஜ ப்ரேரகாயை நமஹ
63) ஓம் ஸமஸ்த ஹ்ருதயாம்போஜ நிலயாயை நமஹ
64) ஓம் அநாஹத மஹாபத்ம மந்திராயை நமஹ
65) ஓம் ஸஹஸ்ரார ஸரோ ஜாத வாஸிதாயை நமஹ
66) ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமஹ
67) ஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை நமஹ
68) ஓம் நீலா ரமா பூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நமஹ
69) ஓம் லோபாமுத்ரார்ச்சித ஸ்ரீமச் சரணாயை நமஹ
70) ஓம் ஸஹஸ்ர ரதி ஸௌந்தர்ய ஸரீராயை நமஹ
71) ஓம் பாவனா மாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நமஹ
72) ஓம் நத ஸம்பூர்ண விஜ்ஞான ஸித்திதாயை நமஹ
73) ஓம் த்ரிலோசன க்ருதோல்லாஸ ஃபலதாயை நமஹ
74) ஓம் ஸ்ரீ ஸுதாப்தி மணித்வீப மத்யகாயை நமஹ
75) ஓம் தக்ஷாத்வர விநிர்ப்பேத ஸாதனாயை நமஹ
76) ஓம் ஸ்ரீ நாதஸோதரீ பூத ஸோபிதாயை நமஹ
77) ஓம் ஸந்த்ரஸேகர பக்தார்த்தி பஞ்ஜனாயை நமஹ
78) ஓம் ஸர்வோபாதி விநிர்முக்த சைதன்யாயை நமஹ
79) ஓம் நாம பாராயணா பீஷ்டஃபலதாயை நமஹ
80) ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நமஹ
81) ஓம் ஸ்ரீ ஷோடஸாக்ஷரீ மந்த்ர மத்யகாயை நமஹ
82) ஓம் அனாத்யந்த ஸ்வயம்பூத திவ்ய மூர்த்யை நமஹ
83) ஓம் பக்த ஹம்ஸ பரீமுக்ய வியோகாயை நமஹ
84) ஓம் மாத்ரு மண்டல ஸம்யுக்த லலிதாயை நமஹ
85) ஓம் பண்டதைத்ய மஹாஸத்வ நாஸனாயை நமஹ
86) ஓம் க்ரூர பண்ட ஸிரஸ்சேத நிபுணாயை நமஹ
87) ஓம் தாத்ரச்யுத ஸுராதீஸ ஸுகதாயை நமஹ
88) ஓம் சண்டமுண்ட நிஸும்பாதி கண்டனாயை நமஹ
89) ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஸிக்ஷணாயை நமஹ
90) ஓம் மஹிஷாஸூர தோர்வீர்ய நிக்ரஹாயை நமஹ
91) ஓம் அப்ரகேஸ மஹோத்ஸாஹ காரணாயை நமஹ
92) ஓம் மஹேஸ யுக்த நடன தத்பராயை நமஹ
93) ஓம் நிஜ பர்த்ரு முகாம்போஜ சிந்தனாயை நமஹ
94) ஓம் வ்ருஷபத்வஜ விஜ்ஞான பாவனாயை நமஹ
95) ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராரோக பஞ்ஜனாயை நமஹ
96) ஓம் வீதேஹ முக்தி விஜ்ஞான ஸித்திதாயை நமஹ
97) ஓம் காம க்ரோதாதி ஷட்வர்க நாஸனாயை நமஹ
98) ஓம் ராஜ ராஜார்ச்சித பத ஸரோஜாயை நமஹ
99) ஓம் ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸுதத்வாயை நமஹ
100) ஓம் ஸ்ரீ வீர பக்த விஜ்ஞான நிதானாயை நமஹ
101) ஓம் அஸேஷ துஷ்டதனுஜ ஸுதனாயை நமஹ
102) ஓம் ஸாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோஜ்ஞாயை நமஹ
103) ஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை நமஹ
104) ஓம் தக்ஷ ப்ரஜாபதி ஸுதா வேஷாட்யாயை நமஹ
105) ஓம் ஸுமபாணேக்ஷூ கோதண்ட மண்டிதாயை நமஹ
106) ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்களாயை நமஹ
107) ஓம் மஹாதேவ ஸமாயுக்த மஹாதேவ்யை நமஹ
108) ஓம் ஸதுர்விம்ஸதி தத்வைக ஸ்வரூபாயை நமஹ

- இதி ஸ்ரீ லலிதாம்பா அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம்
 
Back
Top