Sri Lakshmi Narasimhar 108 Potri

praveen

Life is a dream
Staff member
1. ஓம்திருக்கடிகைத்தேவாபோற்றி
2. ஓம்திருமாமகள்கேள்வாபோற்றி
3. ஓம்யோகநரசிங்காபோற்றி
4. ஓம்ஆழியங்கையாபோற்றி
5. ஓம்அக்காரக்கனியேபோற்றி
6. ஓம்அனுமனுக்குஆழிஅளித்தாய்போற்றி
7. ஓம்எக்காலத்தும்எந்தாய்போற்றி
8. ஓம்எழில்தோள்எம்மிராமாபோற்றி
9. ஓம்சங்கரப்ரியனேபோற்றி
10. ஓம்சார்ங்கவிற்கையாபோற்றி
11. ஓம்உலகமுண்டவாயாபோற்றி
12. ஓம்உவப்பில்கீர்த்தியம்மாபோற்றி
13. ஓம்அடியவர்க்கருள்வாய்போற்றி
14. ஓம்அனைத்துலகமுடையாய்போற்றி
15. ஓம்தாமரைக்கண்ணாபோற்றி
16. ஓம்காமனைப்பயந்தாய்போற்றி
17. ஓம்ஊழிமுதல்வாபோற்றி
18. ஓம்ஒளிமணிவண்ணனேபோற்றி
19. ஓம்ராவணாந்தகனேபோற்றி
20. ஓம்இலங்கைஎரித்தபிரான்போற்றி
21. ஓம்பெற்றமாளியேபோற்றி
22. ஓம்பேரில்மணாளாபோற்றி
23. ஓம்செல்வநாரணாபோற்றி
24. ஓம்திருக்குறளாபோற்றி
25. ஓம்இளங்குமாரபோற்றி
26. ஓம்விளக்கொளியேபோற்றி
27. ஓம்சிந்தனைக்கினியாய்போற்றி
28. ஓம்வந்தெனைஆண்டாய்போற்றி
29. ஓம்எங்கள்பெருமான்போற்றி
30. ஓம்இமையோர்தலைவாபோற்றி
31. ஓம்சங்குசக்கரத்தாய்போற்றி
32. ஓம்மங்கைமன்னன்மனத்தாய்போற்றி
33. ஓம்வேதியர்வாழ்வேபோற்றி
34. ஓம்வேங்கடத்துறைவாபோற்றி
35. ஓம்நந்தாவிளக்கேபோற்றி
36. ஓம்நால்தோளமுதேபோற்றி
37. ஓம்ஆயர்தம்கொழுந்தேபோற்றி
38. ஓம்ஆழ்வார்களுயிரேபோற்றி
39. ஓம்நாமம்ஆயிரம்உடையாய்போற்றி
40. ஓம்வாமதேவனுக்குஅருளினாய்போற்றி
41. ஓம்மூவாமுதல்வாபோற்றி
42. ஓம்தேவாதிதேவாபோற்றி
43. ஓம்எட்டெழுத்திறைவாபோற்றி
44. ஓம்எழில்ஞானச்சுடரேபோற்றி
45. ஓம்வரவரமுனிவாழ்வேபோற்றி
46. ஓம்வடதிருவரங்காபோற்றி
47. ஓம்ஏனம்முன்ஆனாய்போற்றி
48. ஓம்தானவன்ஆகம்கீண்டாய்போற்றி
49. ஓம்கஞ்சனைக்கடிந்தாய்போற்றி
50. ஓம்நஞ்சரவில்துயின்றாய்போற்றி
51. ஓம்மாலேபோற்றி
52. ஓம்மாயப்பெருமானேபோற்றி
53. ஓம்ஆலிலைத்துயின்றாய்போற்றி
54. ஓம்அருள்மாரிபுகழேபோற்றி
55. ஓம்விண்மீதிருப்பாய்போற்றி
56. ஓம்மண்மீதுஉழல்வோய்போற்றி
57. ஓம்மலைமேல்நிற்பாய்போற்றி
58. ஓம்மாகடல்சேர்ப்பாய்போற்றி
59. ஓம்முந்நீர்வண்ணாபோற்றி
60. ஓம்முழுதும்கரந்துறைவாய்போற்றி
61. ஓம்கொற்றப்புள்ளுடையாய்போற்றி
62. ஓம்முற்றஇம்மண்ணளந்தாய்போற்றி
63. ஓம்அனைத்துலகமுடையாய்போற்றி
64. ஓம்அரவிந்தலோசனபோற்றி
65. ஓம்மந்திரப்பொருளேபோற்றி
66. ஓம்இந்திரனுக்கருள்வாய்போற்றி
67. ஓம்குருபரம்பரைமுதலேபோற்றி
68. ஓம்விகனைசர்தொழும்தேவாபோற்றி
69. ஓம்பின்னைமணாளாபோற்றி
70. ஓம்என்னையாளுடையாய்போற்றி
71. ஓம்நலம்தரும்சொல்லேபோற்றி
72. ஓம்நாரணநம்பிபோற்றி
73. ஓம்பிரகலாதப்ரியனேபோற்றி
74. ஓம்பிறவிப்பிணியறுப்பாய்போற்றி
75. ஓம்பேயார்கண்டதிருவேபோற்றி
76. ஓம்ஏழுமாமுனிவர்க்குஅருளேபோற்றி
77. ஓம்ஏமகூடவிமானத்துஇறைவாபோற்றி
78. ஓம்ஆனையின்நெஞ்சிடர்தீர்த்தாய்போற்றி
79. ஓம்கல்மாரிகாத்தாய்போற்றி
80. ஓம்கச்சியூரகத்தாய்போற்றி
81. ஓம்வில்லியறுத்ததேவாபோற்றி
82. ஓம்வீடணனுக்கருளினாய்போற்றி
83. ஓம்இனியாய்போற்றி
84. ஓம்இனியபெயரினாய்போற்றி
85. ஓம்புனலரங்காபோற்றி
86. ஓம்அனலுருவேபோற்றி
87. ஓம்புண்ணியாபோற்றி
88. ஓம்புராணாபோற்றி
89. ஓம்கோவிந்தாபோற்றி
90. ஓம்கோளரியேபோற்றி
91. ஓம்சிந்தாமணிபோற்றி
92. ஓம்சிரீதராபோற்றி
93. ஓம்மருந்தேபோற்றி
94. ஓம்மாமணிவண்ணாபோற்றி
95. ஓம்பொன்மலையாய்போற்றி
96. ஓம்பொன்வடிவேபோற்றி
97. ஓம்பூந்துழாய்முடியாய்போற்றி
98. ஓம்பாண்டவர்க்கன்பாபோற்றி
99. ஓம்குடந்தைக்கிடந்தாய்போற்றி
100. ஓம்தயரதன்வாழ்வேபோற்றி
101. ஓம்மதிகோள்விடுத்தாய்போற்றி
102. ஓம்மறையாய்விரிந்தவிளக்கேபோற்றி
103. ஓம்வள்ளலேபோற்றி
104. ஓம்வரமருள்வாய்போற்றி
105. ஓம்சுதாவல்லிநாதனேபோற்றி
106. ஓம்சுந்தரத்தோளுடையாய்போற்றி
107. ஓம்பத்தராவியேபோற்றி
108. ஓம்பக்தோசிதனேபோற்றி.

1607753794059.png
 
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
ஓம் அரசு அருள்வோனே போற்றி
ஓம் அறக் காவலனே போற்றி
ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
ஓம் அழகிய சிம்மனே போற்றி
ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
ஓம் அருள் அபயகரனே போற்றி
ஓம் அகோபில நரசிம்மனே போற்றி

ஓம் அரவப் புரியோனே போற்றி
ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
ஓம் அகோர ரூபனே போற்றி
ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
ஓம் உக்ர நரசிம்மனே போற்றி

ஓம் உடனே காப்பவனே போற்றி
ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
ஓம் கதலி நரசிம்மனே போற்றி
ஓம் கர்ஜிப்பவனே போற்றி
ஓம் கம்பப் பெருமானே போற்றி
ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
ஓம் கருடாத்ரி நாதனே போற்றி

ஓம் கனககிரி நாதனே போற்றி
ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
ஓம் கோல நரசிம்மனே போற்றி
ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
ஓம் கோர நரசிம்மனே போற்றி

ஓம் சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சர்வாபரணனே போற்றி
ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
ஓம் சாந்த நரசிம்மனே போற்றி

ஓம் சிம்மாசனனே போற்றி
ஓம் சிம்மாசலனே போற்றி
ஓம் சுடர் விழியனே போற்றி
ஓம் சுந்தர சிம்மனே போற்றி
ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி

ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி
ஓம் நவ நரசிம்மனே போற்றி
ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி

ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பகையழித்தவனே போற்றி
ஓம் பஞ்ச முகனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
ஓம் பாவக நரசிம்மனே போற்றி
ஓம் பானக நரசிம்மனே போற்றி
ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி

ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
ஓம் புராண நாயகனே போற்றி
ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
ஓம் மால் அவதாரமே போற்றி
ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மலையன்ன தேகனே போற்றி

ஓம் முக்கிய அவதாரனே போற்றி
ஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றி
ஓம் யோக நரசிம்மனே போற்றி
ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் லோக ரக்ஷகனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வராக நரசிம்மனே போற்றி

ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
ஓம் விசுவரூபனே போற்றி
ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

1629086890926.png
 
Back
Top