• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Krishna Ashtottara Shatanamavali

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம:
ஓம் கமலாநாதாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ஸனாதனாய நம:
ஓம் வஸுதேவாத்மஜாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நம:
ஓம் யஶோதவத்ஸலாய நம:
ஓம் ஹரயே நம: 10

ஓம் சதுர்ப்புஜார்த்த சக்ராஸிகதா ஶங்காத்யாயுதாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் ஸ்ரீஶாய நம:
ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய நம:
ஓம் யமுனாவேக ஸம்ஹாரிணே நம:
ஓம் பலபத்ர ப்ரியானுஜாய நம:
ஓம் பூதனாஜீவிதஹராய நம:
ஓம் ஶகடாஸுரபஞ்ஜனாய நம:
ஓம் நந்தவ்ரஜ ஜனானந்தினே நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம: 20

ஓம் நவனீத விலிப்தாங்காய நம:
ஓம் நவனீத நடாய நம:
ஓம் அனகாய நம:
ஓம் நவ நீத நவாஹாராய நம:
ஓம் முசுகுந்தப்ரஸாதகாய நம:
ஓம் ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய நம:
ஓம் த்ரிபங்கினே நம:
ஓம் மதுராக்ருதயே நம:
ஓம் ஶுகவாகம்ருதாப்தீந்தவே நம:
ஓம் கோவிந்தாய நம: 30

ஓம் யோகினாம்பதயே நம:
ஓம் வத்ஸவாடசராய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தேனுகாஸுர பஞ்ஜனாய நம:
ஓம் த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய நம:
ஓம் யமளார்ஜுன பஞ்சனாய நம:
ஓம் உத்தாலதால பேத்ரே நம:
ஓம் தமாலஶ்யாமலா க்ருதயே நம:
ஓம் கோபகோபீஶ்வராய நம:
ஓம் யோகினே நம: 40

ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய நம:
ஓம் இலாபதயே நம:
ஓம் பரஞ்ஜ்யோதிஷே நம:
ஓம் யாதவேந்த்ராய நம:
ஓம் யதூத்வஹாய நம:
ஓம் வனமாலினே நம:
ஓம் பீதவாஸஸே நம:
ஓம் பாரிஜாதாபஹாரகாய நம:
ஓம் கோவர்த்தனாச லோத்தர்த்ரே நம:
ஓம் கோபாலாய நம: 50

ஓம் ஸர்வபாலகாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் காமஜனகாய நம:
ஓம் கஞ்ஜலோசனாய நம:
ஓம் மதுக்னே நம:
ஓம் மதுரா நாதாய நம:
ஓம் த்வாரகா நாயகாய நம:
ஓம் பலினே நம:
ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்சாரிணே நம: 60

ஓம் துலஸீதாமபூஷணாய நம:
ஓம் ஸ்யமந்தக மணேர்ஹர்த்ரே நம:
ஓம் நரநாராயணாய நம:
ஓம் குப்ஜா க்ருஷ்ணாம் பரதராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் பரமபுருஷாய நம:
ஓம் முஷ்டிகாஸுர சாணூர மல்லயுத்த விஶாரதாய நம:
ஓம் ஸம்ஸாரவைரிணே நம:
ஓம் கம்ஸாரயே நம:
ஓம் முராரயே நம: 70

ஓம் நரகாந்தகாய நம:
ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் க்ருஷ்ணா வ்யஸனகர்ஶகாய நம:
ஓம் ஶிஶுபாலஶிரச்சேத்ரே நம:
ஓம் துர்யோதன குலாந்தகாய நம:
ஓம் விதூராக்ரூரவரதாய நம:
ஓம் விஶ்வரூப ப்ரதர்ஶகாய நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸத்யபாமாரதாய நம: 80

ஓம் ஜயினே நம:
ஓம் ஸுபத்ரா பூர்வஜாய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் ஜகன்னாதாய நம:
ஓம் வேணுநாத விஶாரதாய நம:
ஓம் வ்ருஷபாஸுர வித்வம்ஸினே நம:
ஓம் பாணாஸுர கராந்தாய நம:
ஓம் யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே நம: 90

ஓம் பர்ஹிபர் ஹாவதம்ஸகாய நம:
ஓம் பார்த்தஸாரதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் கீதாம்ருத மஹோததயே நம:
ஓம் காளீயபணி மாணிக்ய ரஞ்ஜித ஸ்ரீபதாம்புஜாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் யக்ஞபோக்த்ரே நம:
ஓம் தானவேந்த்ர விநாஶகாய நம:
ஓம் பரப்ரம்மணே நம:
ஓம் பன்னகாஶந வாஹநாய நம: 100

ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த கோபீவஸ்த்ரா பஹாரகாய நம:
ஓம் புண்ய ஶ்லோகாய நம:
ஓம் தீர்த்த பாதாய நம:
ஓம் வேத வேத்யாய நம:
ஓம் தயாநிதயே நம:
ஓம் ஸர்வதேவாத்மகாய நம:
ஓம் ஸர்வக்ரஹ ரூபிணே நம:
ஓம் பராத்பராய நம: 108
 

Latest ads

Back
Top