Sri Ananthapmanapa Mangala Stotram

praveen

Life is a dream
Staff member
ஶ்ரீ அனந்தபத்மநாப மங்கல ஸ்தோத்ரம் !

ஶ்ரிய꞉காந்தாய கல்யாணநிதயே நிதயே(அ)ர்தினாம் ।
ஶ்ரீ ஶேஷஶாயினே அனந்தபத்மநாபாய மங்கலம் ॥ 1 ॥

ஸ்யானந்தூரபுரீபாக்யபவ்யரூபாய விஷ்ணவே ।
ஆனந்தஸிந்தவே அனந்தபத்மநாபாய மங்கலம் ॥ 2 ॥

ஹேமகூடவிமானாந்த꞉ ப்ராஜமானாய ஹாரிணே ।
ஹரிலக்ஷ்மீஸமேதாய பத்மநாபாய மங்கலம் ॥ 3 ॥

ஶ்ரீவைகுண்டவிரக்தாய ஶங்கதீர்தாம்புதே꞉ தடே ।
ரமயா ரமமாணாய பத்மநாபாய மங்கலம் ॥ 4 ॥

அஶேஷ சிதசித்வஸ்துஶேஷிணே ஶேஷஶாயினே ।
அஶேஷதாயினே அனந்தபத்மநாபாய மங்கலம் ॥ 5 ॥

யத்பதம் பரமம் ஸேவ்யம் ஸதா பஶ்யந்தி ஸூரய꞉ ।
ஸேனாபதிமுகாஸ்தஸ்மை பத்மநாபாய மங்கலம் ॥ 6 ॥

சுதுர்முகேஶ்வரமுகை꞉ புத்ரபௌத்ராதிஶாலினே ।
ஸமஸ்தபரிவாராய பத்மநாபாய மங்கலம் ॥ 7

திவாகரயதீஶானயோகிஹ்ருத்பத்மபானவே ।
பரஸ்மை ப்ரஹ்மணே அனந்தபத்மநாபாய மங்கலம் ॥ 8 ॥

பராங்குஶப்ரபந்தோக்திப்ரதிதாய பரமாத்மனே ।
பூர்ணாய மஹதே அனந்தபத்மநாபாய மங்கலம் ॥ 9 ॥

வஞ்சிபூபஶிரோரத்னரஶ்மிநீராஜிதாங்க்ரயே ।
வாஞ்சிதாகிலதாயாஸ்து பத்மநாபாய மங்கலம் ॥ 10 ॥

ஸர்வாவயவஸௌந்தர்ய ஸௌவர்ணஸுஷமா ஜுஷே ।
ஸதா ஸம்மோஹனாயாஸ்து பத்மநாபாய மங்கலம் ॥ 11 ॥

யோகேஶ்வராய க்ருஷ்ணாய நரஸிம்ஹாய யோகினே ।
யோகமுத்ராபிராமாய பத்மநாபாய மங்கலம் ॥ 12 ॥

அனந்தபுரநாதாய நிரந்தரதயாமுசே ।
அனந்தபத்மநாபாய நித்யஶ்ரீ꞉ நித்யமங்கலம் ॥ 13 ॥

இதி ஶ்ரீ அனந்தபத்மநாப மங்கல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।
 
Back
Top