Srartham of my mother in law

My mother in law passed away on 7th jan 2020 at 3.25am. Next day of vaikunta ekadasi. What thithi should i follow according to paambu panchaangham. And when is her thithi coming this year. Please help me with this.
Thanks and regards
Nandini
07.01.2020 காலை 2.51 வரை ஏகாதசி திதி. அதற்கு பின் துவாதசி திதி. எனவே உங்கள் மாமியார் தேகவியோகம் ஆனது துவாதசி திதி.
இந்த வருடம் துவாதசி திதி 23.12.23 (மார்கழி 7ம்தேதி) வருகிறது) பாம்பு பஞ்சாங்கத்தில் அன்று வைகுண்ட ஏகாதசி என்று போட்டுள்ளது. ஆனால் காலை 7.59க்கு துவாதசி திதி பிறந்து விடுகிறது. எனவே அன்று சிரார்த திதி துவாதசி தான். அகத்து வாத்தியாரை ஆலோசித்து செய்யவும். வாழ்க வளத்துடன். ரெ.ராமஸ்வாமி
 
Thank u so much🙏
 
Back
Top