srardham rituals

பித்ரு பூஜா புத்தகத்தில் ஸ்ராரத்தம் தீட்டினால் நின்று போனால் தீட்டு போகும் தினத்தன்று செய்யவேண்டும் என்றும், மறதியாலோ வேறு காரணத்தாலோ நின்று போனால் கிருஷ்ணா பக்ஷம் ஏகாதாசியிலாவது அல்லது அமவாசையிலாவது க்ருச்சரம் செய்து பிறகு செய்ய வேண்டும் என உள்ளது.

க்ருச்சரம் என்றால் என்ன என்று விளக்கவும்
 
Back
Top