JR
Hare Krishna

Kalyan Sundarதாம்ப்ராஸ்
பன்னிய பாரம் பார்மகட் கொழியப்
பாரத மாபெரும் போரில்,
மன்னர்கள் மடிய மணிநெடுந்
... திண்டேர்
மைத்துனர்க் குய்த்தாம மாயன்,
துன்னுமா தவியும் சுரபுனைப்
பொழிலம்
சூழ்ந்தெழுந்த செண்பக மலர்களாய்
தென்னவென் றளிகள் முரன் றிசை
பாடும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
"திருக்கண்ணங்குடி சியாமள மேனிப்
பெருமாள், ஸ்ரீ தாமோதரநாராயணன்
திருவடிகளே சரணம்,
நாச்சியார்,லோகநாயகி,
அரவிந்தவல்லி தாயார் திரு வடிகளே
சரணம்."
Source: Facebook