Science behind Athi Varadhar

என்னுடைய நண்பர் டாக்டர் ஸ்ரீ அயோத்தியா பாண்டே என்பவர் ( சுக்ல யஜுர் வேதத்தில்,மாத்யானத்தின சாகா வல்லுநர் )--சம்ஸ்க்ருதத்தில் எம்.எ.பட்டம் (சம்பூர்ணானந்த பல்கலை கழகம்) பெற்றவர் -He Said -"(quote) -"அயோத்யா-மதுரா -மாயா- காசி -காஞ்சி -அவந்திகா -துவாரகா பூரி -ஸப்த மோக்ஷ ஸ்தலங்களில் -ஆறு (6) உத்தர பிரதேசத்திலும்- ஒன்று (துவாரகா) குஜராத்திலும் உள்ளன--தமிழ் நாட்டில் -காஞ்சி (ஒட்டியாணம்-मेखला=>mekhalA => belt ) ) எங்கு இருந்து முளைத்தது?" என்று கேட்கிறார் --Again he says=>"மாத்யானத்தின சாகாவில் "சஹஸ்ர ஷீர்ஷா புருஷஹ" ( Rig.Vedam-10-08-90) என்பதை => "சஹஸ்ர ஷீர்கா புரு்கஹ"" என்றுதான் அத்யாயனம் செய்வோம் -நீங்கள் (தென்னிந்தியர்கள்) சொல்வதுதான் சரி --ஆனால் எங்கள் குரு சொல்லி கொடுத்த படிதான், நாங்கள் வேதம் அத்யாயனம் செய்ய வேண்டும் --காசிக்கு பக்கத்தில் உள்ள சாஞ்சி (Saanchi) என்ற நகரம் தான்=>காஞ்சி ( Kaanchi) என்று உச்சரிக்கப் படுகிறது." (en-quote)

ஏற்கனவே அய்யங்கார் "அத்திக்காய் -ஆலம்காய் -இத்திக்காய் காயாதே" என்று பாடி கொண்டு இருக்கிறார் --திரு ரங்கராஜ் (பாண்டே) ,நீ வேறு குட்டையை குழப்பாதே

काञ्चना=> Kaanchana =>காஞ்சனா => தங்கம்
काञ्ची=> Kaanchi =>காஞ்சி => ஒட்டியாணம்
Sanskrit Dictionary for Spoken Sanskrit
पल्लव​
m.
பல்லவர்கள் சமஸ்க்ரிதத்தில் வல்லவர்கள் --அவர்கள் காலத்தில் இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்
 
Last edited by a moderator:
Back
Top