sardar joke from a book by sardar kushwant sihgh

  • Thread starter Thread starter R.Lakshminarayanan
  • Start date Start date
Status
Not open for further replies.
R

R.Lakshminarayanan

Guest
ஸர்தார்ஜி ஒருத்தன் மொட்டை வண்டிலெ
தன் குடும்ப சாமன்கள் வாங்க மார்கெட்டுக்கு
போகும்போது இன்னொரு ஸர்தார் தலையில்மூட்டையை
சுமந்து கொண்டு வருவதை கண்டு, உதவி செய்ய
நினைத்து
"ஏ ஸர்தார் நானும் மார்கெட்டுக்கு தான் போறேன்
வண்டிலெ ஏறிக்கோ" என்றான் அதைகேட்டசுமை தூக்கும் ஸர்தார், மூட்டையை
தலையிலே சுமந்த படியே வண்டியில் உட்கார்ந்தான் இதைக்கண்ட வண்டிக்காரன்
"வேடிக்கையானா ஆளா இருக்கியே? மூட்டையை வண்டியிலே போடுவியா
தலையிலேயே வச்சிட்டு. இருக்கியே" என்றான்.
"பாவங்க வண்டி மாடு என் சுமையை இழுக்கவே கஷ்டப்படும் என்
தலை சுமையை வேறு போட்டால் இன்னும் கஷ்டப்படுமேன்னுதான் போடலே"
என்றான்
 
Status
Not open for further replies.
Back
Top