Saravanabhava Mantram

praveen

Life is a dream
Staff member
சரவணபவ மந்திரம்

1. சரஹணபவ – என மனமுருகி ஜபித்துவந்தால் சர்வ வசீகரம் உண்டாகும்.

2. ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் செல்வமும் செல்வாக்கும் பெருகும்.

3. ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் பகை பிணி நோய்கள் பறந்தோடும்.

4. ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

5. பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்.

6. வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

ஓம் சரவண பவ
 
Back
Top