Salagrama Sri Ramar

சாளக்கிராம ஸ்ரீராமர்...!!!

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் அருள்பாலிக்கும்

சாளக்கிராம ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி ஆலயம்

1400 ஆண்டு பழமையான ராமர் சீதா லஷ்மணர் விக்கிரகங்கள்.

மூலவர் சீதா லஷ்மண சுக்கிரீவர் சமேத கோதண்ட ராமர் அனைத்து மூல விக்கிரகங்களும் நின்ற திருக்கோலம் முழுவதும் சாளக்கிராம கல்லினால் வடிவமைக்கப்பட்டவை.
1753769881068.webp

இதைப் போல் கோதண்டராமர் உலகத்தில் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை.

இங்குள்ள ராமர் போரில் தனக்கு உதவிய வானரத்தலைவர் சுக்கிரீவனரை தன உடன் வைத்துக் கொண்டுள்ளார்...
 
Back
Top