N
narayanee
Guest
....அவை கூடியது..
அப்போது சகுனி தருமரை நோக்கி.. 'தருமரே....உமது குலப்பெருமையை உயர்த்தியுள்ளீர்..இப்போது சூதாட்டத்தில் உங்கள் ஆற்றலைக் காண்போமா?' என்றார்.
தருமரோ...'சதி செய்து என்னை சூதுக்கு அழைத்தீர்..இதில் பெருமையுண்டா..? அறம் உண்டா? வீரம் உண்டா? எங்கள் நல்வாழ்வை நீ விரும்பவில்லை என நான் அறிவேன்.இச்சூதாட்டம் மூலம் எங்களை அழிக்க நினைக்கிறாய்' என்றார்.
உடனே சகுனி சிரித்தான். 'உன்னை மாமன்னன் என்று அழைத்து விட்டேன்.பண்டை மன்னர்கள் சூதாடவில்லையா...அச்சம் கொள்ளாதே...நீ சூதாட்டத்தில் வெல்வாய்..வெற்றி பெறுவது உன் இயல்பு..வா ஆடுவோம்..'என்றான்.
தருமர் பதிலுக்கு ..'சான்றோர் சூதாட்டத்தை விஷம் என கண்டித்துள்ளனர்...ஆதலின் இந்த சூதினை வேண்டேன்...என்னை வஞ்சித்து..என் செல்வத்தைக்கொள்வோர் எனக்கு துன்பம் தருபவர் அல்லர்,,நான்கு வேதங்களையே அழித்தவர் ஆவர்...பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..வேண்டாம் சூது ...' என்றார்.
சகுனி...மகாபாரதத்தில் நான் உற்றுக் கவனித்த பாத்திரம்.
உடனே நினைவுக்கு வந்தது அமெரிக்கா...
என்னைப் பொறுத்தவரை, இன்றைய கால கட்டத்தில், அமெரிக்கா தான் சகுனி.
இன்றைய பதட்டங்களுக்கு மூல காரணம் அமெரிக்கா தான் ,என்று உறுதியாக நம்புவள்.
அதைப் பற்றி எழுத இருக்கிறேன்..
(தொடரும்)
In the assembly hall, Saguni invites Dharmar to play gambling and tease him to participate without hesitation. Dharmar knew it was conspiracy and he was being trapped...
http://bagavathgeethai.blogspot.com/2009/03/25_09.html
Saguni, one of the important characters in Mahabaratham...I used to read about him with rapt attention , a lot...
Immediately I thought of America.
Yes, to me America is Saguni...
(to be continued...)

Last edited by a moderator: