Requesting answer for my question

வணக்கம் ஐயா,
நாம் பொதுவாக ஒரு சாஸ்திரோக்த திருமணத்தில் பல வேத மந்திரங்களுடன் ப்ரதான ஹோமம், லாஜ ஹோமம் செய்வோம். ஆனால் வேத அதிகாரம் இல்லாத நாலாம் வர்ணத்தவர் எப்படி வேத மந்திரங்கள் இல்லாமல் ஹோமம் செய்ய முடியும்? அவர்கள் அந்த குறிப்பிட்ட மந்திரத்தின் உத்தேச தேவதையை நமோந்தமாக ஹோமம் செய்யலாமா அல்லது மந்திரமில்லாமல் ஆஹூதியை மட்டும் கொடுக்க வேண்டுமா? நான் எனக்கு தெரிந்த ச்ரௌதிகளிடம் கேட்டதற்கு அவர்கள் நமோந்தமாகவே அந்த உத்தேச தேவதையின் பெயரை கூறியே அவர்கள் ஹோமம் செய்யலாம் என்றார். அவர் கூறியது சரியா? தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன் ஐயா.
Dear sir,
I have posted this question but nobody replied to it yet sir. Iam eager to know its answer sir. So i kindly request you to provide a sastreeeya answer for that question as soon as possible sir.
 
Back
Top