Dear sir,வணக்கம்,
ஒரு குழந்தையின் நாமகரணத்தின் போது பல வேத மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. ஆனால் வேதத்தை அத்யயனம் செய்ய அதிகாரம் இல்லாத நாலாம் வர்ணத்தவர் தங்கள் குழந்தைக்கு நாமகரணம் செய்யும்போது வேத மந்திரங்களை சொல்ல வேண்டுமா? அல்லது அவர்களுக்கென வேறு மந்திர ப்ரயோகம் உள்ளதா? விளக்க வேண்டுகிறேன்.
I have posted this question yesterday sir. but you have not replied to it yet sir. Iam very eager to get the answer for that question sir. Please kindly provide me the answer for that question as soon as possible sir. So i kindly request you to provide me the answer for that question as soon as possible sir.
With regards,
Aniruth58