P
pulipani
Guest
requesting : “பிரம்ம முடிச்சு” மந்திரம்
“ஒவ்வொரு பூணூலின் ஒவ்வொரு பிரியிலும் முடிச்சு இருக்கும் அல்லவா . இந்த முடிச்சைப் போடுவதற்காய் உள்ள மந்திரமும் உண்டு . ஒரு சிலரே அறிந்தது இது . இந்த மந்திரத்தை ஓதித் தான் ,முப்புரி நூலில் முடிச்சை இட வேண்டும் என்ற நியதியும் தொன்று தொட்டு இருந்து வருகின்றது .
இந்த முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர் ...,
பூணூல் முடிச்சை இடுதற்கான மந்திரத்தை இது பற்றி அறிந்தவர்களிடம் தெரிந்து கொண்டு ஓதி , கும்பகோணம் ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கத்திற்குச் சார்த்தி , பிறகு அணிந்து கொள்ள வேண்டும்...,[FONT="]”[/FONT]
என்று இந்த மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் குறிப்பிட்டுந்தார்கள் ...,
I THINK IT’S A RIGHT PLACE TO ASK…., KINDLY IF ANY ONE KNOWS “பிரம்ம முடிச்சு[FONT="]”[/FONT] மந்திரம் .. reply…. Espically…I hope surely respected mr. kgopalan sir (may) know… I admire his posts…