அன்புடையீர்,
வணக்கம். ஓர் ஆராய்ச்சி தொடர்பாக மஹாவித்வான். மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய ‘குசேலோபாக்கியானம்’ எனும் நூல் தேவைப்படுகிறது. சென்னையிலுள்ளோர் யாரிடமாவது இருந்தால் குறிப்பெடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
அன்பர்கள் உதவுவர் என நம்புகிறேன்.
பணிவுடன்,
தேவராஜன்
09364188444