Renowned economist and Thuglak Editor Shri S Gurumurthy says

drsundaram

Active member
S. குருமூர்த்தி அவர்களின் பதிவு:

உங்களுக்குத் தெரியுமா?

1. கடந்த கால பிரதம மந்திரிகள் யாரும் செய்யாத விதமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் திரு மோடி அவர்கள் ஒரு டாலர் கூட உலக வங்கியிடமிருந்து கடன் பெறவில்லை.

2. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6 ட்ரில்லியன் டாலர்களைக் கடக்கும். இது மோடியின் வார்த்தை அல்ல; மாறாக அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி-யின் கணிப்பு.

3. இதனைத் தொடர்ந்து போர்ப்ஸ் பத்திரிகை சொல்கிறது: "இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயர மோடி மட்டுமே காரணமாக இருப்பார்" என்று.

4. 137 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய சமீபத்திய அறிக்கை சொல்கிறது:
a. இந்தியா 31 இடங்கள் முன்னேறி 137 நாடுகள் பட்டியலில் 40-ஆவது இடத்தில் இருக்கிறது.
b. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரை இந்தியா இந்த இடத்தை அடைந்ததே இல்லை; இதுவே முதல் முறை.
c. போர்ப்ஸ் பத்திரிகை இந்த முன்னேற்றத்தை வெகுவாகப் பாராட்டியதோடு, இது மோடி அவர்களின் முயற்சியினாலேயே சாத்தியமானது என்றும் சொல்கிறது.

எந்த பத்திரிக்கையும் இந்த உண்மையை வெளியிடவில்லை.

சமூக வலைதளங்களின் வழியாக, இது சாமான்ய மக்களை சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. தயவுசெய்து இதனை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுடன் பகிருங்கள்.

[a whatsapp fwd]
 
Today's edition of "The New Indian Express" has published well analysed writeup by S.Gurumurthy well known commentator on political and economic affairs under the caption "Modi did what Nehru wanted to, but couldn’t, on Article 370 - ". This is available in the following weblink:


Brahmanyan
Bangalore.
 
Back
Top