• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Pl see this as a joke only...Nothing serious

Status
Not open for further replies.
Subramaniasamys mistake at a marriage | ???? ????????? ?????????????: ???? ?????? ?????? ?????????? | Dinamalar

It is about Dr Swamy...We need translators here

Tamil_News_large_1257314.jpg

திருநெல்வேலி: பரபரப்பான பேச்சுக்கும் பேட்டிக்கும் பெயர் பெற்ற பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, செய்த இன்னொரு காரியம் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.

பாளையங்கோட்டை சுப்ரமணியசாமி கோவிலில் இன்று காலை ஒரு திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சுப்ரமணியசாமியும், சந்திரலேகாவும் நேற்றே நெல்லை வந்து சேர்ந்துவிட்டனர்.

இருவரும் இன்று காலை திருமணத்திற்கு வந்தனர். அப்போது, திருமண வீட்டார் ரொம்ப பவ்யமாக சுப்ரமணியசாமியை அணுகி, தாலியை எடுத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவரும் சந்தோஷம் பொங்க தட்டில் வைக்கப்பட்டிருந்த தாலியை எடுத்து, கையில் வைத்து கும்பிட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நேராக மணப்பெண்ணிடம் தாலியை கட்டுவது போல் சென்றார். நிலைமை விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அறிந்த, சாமியின் அருகில் நின்றிருந்த சந்திரலேகா, சாமியை ஒரு தட்டு தட்டி உஷார்படுத்தி, தாலியை மணமகன் கைகளில் கொடுக்கும்படி கூறினார்.

சுதாரித்துக் கொண்ட சுப்ரமணியசாமி, தான் செய்ய இருந்த தவறை உணர்ந்தபடி, சிரித்துக் கொண்டே, மணமகனின் கைகளில் தாலியை கொடுத்தார். மணமகனும் தாலியை கட்டினார். சாமியின் செயலால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த பெண் வீட்டார். அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் சாமியும், சந்திரலேகாவும் மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
In Tamil Cinemas we have seen thali being tied the priest or to the wife's sister in the cloud of smoke!
 
Subramanian Swamy shocks people at a wedding!

Subramanian Swamy shocks people at a wedding!

https://www.youtube.com/watch?v=QBQStAlS2oQ

Published on May 19, 2015
BJP leader Subramanian Swamy shocked people at a wedding. Find out what he did with the mangalsutra, which he was meant to bless and hand it over to the groom.
 
Brahmin weddings are safe! The ThAli is tied to a coconut (no one can take it out!!) and sent around for blessings from elders.
Then flowers and akshadhai are sent to keep the elders' hands busy!! They can never take the ThAli in their hands! :peace:
 
Dear RR ji,

Even Non TB weddings the Thali is tied to a coconut and can not be taken out.

When I got married the Gold Khodi along with the Thali was fastened to a Coconut.
 
Last edited:
அவ்வப்போது நமக்கு கொஞ்சம் காமிக் தேவை இல்லையா அதைத்தான் சு.சாமிசெய்தார் . அதற்க்கு என்ன இவ்வளோ கலாட்டா
 
அவ்வப்போது நமக்கு கொஞ்சம் காமிக் தேவை இல்லையா அதைத்தான் சு.சாமிசெய்தார் . அதற்க்கு என்ன இவ்வளோ கலாட்டா

hi

small change in sentence here....

அவ்வப்போது நமக்கு கொஞ்சம் CHANGE தேவை இல்லையா அதைத்தான் சு.சாமிசெய்தார் . அதற்க்கு என்ன இவ்வளோ கலாட்டா
 
Swamy's wife did not attend the function. Don't let your imagination run wild! The lady is an IAS officer, who got in the bad books of jayalalitha, her face was disfigured by acid thrown at her, and the culprit was never caught. She joined the janata party of swamy long long ago.

This function is the marriage of the son of the tamilnadu general secretary of Virat Hindu sangh, the new international org started by swamy last year. It is to group and motivate intellectual kshatriyas who will defend sanatana dharma and hindutva by debate and discussions and court actions, not by knife, sickle, guns and bombs.

LOL! Watch his wife's facial expression! Ha Ha Ha
 
Dinamalar gave an apt title for this snippet:

அப்பன் வேலி போட்ட ஊரில் சுப்பனுக்கு வேலி போட்ட சந்திரலேகா
 
Twitter pages are flooded with this: A sample below:

ட்வீட்டாம்லேட்: சின்னதம்பி, கொக்கி குமார் & சுப்பிரமணியன் சுவாமி

kokki_2411843f.jpg

நெல்லையில் நடந்த திருமண விழாவை சிறப்பிக்க கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை எடுத்து கொடுக்கும்போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முற்பட்டார். மாப்பிள்ளை உட்பட அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.
மணமேடையில் சுவாரசியம் கூட்ட விரும்பிய சுப்பிரமணியன் சுவாமி 'அண்டர்-ப்ளே' பாணியில் நகைச்சுவையை அரங்கேற்றினார்.
அது நகைச்சுவைக்கானது என்றாலும், அதன் சீரியஸ் தன்மையை உணர்ந்த சந்திரலேகா, அதிர்ச்சியுடன் சுப்பிரமணியன் சுவாமியை தடுத்து, மாப்பிள்ளையிடம் தாலியை தரச் சொன்னார் பதற்றத்துடன். சிரித்துக்கொண்டே அப்படியே செய்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த சலசலப்பு மிக்க நகைச்சுவை நிகழ்வின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரவியது.
#சுப்பிரமணியன்சுவாமி, #தாலி, #திருமணம் #JustMissedSaami என பல ஹேஷ்டேகுகள் இன்று களை கட்டின.
சுப்பிரமணியன் சுவாமியை சமுக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கினர் நெட்டிசன்கள். அத்தகைய கலாய்ப்புப் பதிவுகளின் தொகுப்பு...
ட்விட்டரிலிருந்து..
@$#0K ‏@ashoker_UHKH - அண்ணனுக்கு பிடிக்காதது இத்'தாலி மட்டுந்தாம்யா.. அது புரியாம..! #JustMissedSaami.
வரவனையான் ‏@varavanaiyaan - தாலி கட்டுறதே தப்புங்குறோம் இந்தாளு தாலியவே தப்பா கட்டுறாரு :'-)
சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - ஜட்ஜ் = மணமகளுக்கு தாலி கட்டி கலாட்டா பண்ணீங்களா? கைதி = கலாட்டா பண்ணது நிஜம்.தாலி கட்ற கெட்ட பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லீங்கோ.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - தாலி என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள் இன்று முதல் சின்னத்தம்பி என்று அழைக்கப்படுவீராக!#சு.சாமி.
anbudan BALA|எஅ.பாலா ‏@AmmU_MaanU - இது போல குழப்பம் வரக்கூடாதுன்னு தானே Mr.வீரமணி தாலி வேண்டாம்னு கதறுகிறார். கேக்கறீங்களா நீங்க ;-)
Mani ‏@manivel45 - #FBcomment #JustMissedSaami மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சு.சுவாமி. இது அவரது சொந்த முயற்சி.இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை .
Muthu Gopalakrishnan ‏@muthugtamil - மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி..# மனசுல கொக்கி குமாரு என்று நினைப்பு போல..............
சாதி ‏@rvlkrr88 - மாப்ள இவருதான் ஆனா கழுத்தில் இருக்கும் தாலி கட்ட வந்தது என்னவோ சுவாமி #JustMissedSaami"
அனன்யா ‏@kumaresanvaidee - நல்ல வேளை மாமியார்க்கு தாலி கட்டமா போயிட்டரு! #தாலி.
விஷாலி ‏@visha_t - இனிமே யாராவது கல்யாணத்துக்கு அரசியல்வாதிய தலைமை தாங்க கூப்புடுவிங்க ?!??? #சுசாமி.
சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - சார், முகூர்த்தம் 7 மணிக்கு. நீங்க 8 மணிக்கு வந்தாப்போதும். சு சாமி = ஏன்? தாலி கட்றப்ப குழப்பம் வந்துடக்கூடாதில்ல?
துரோணா ‏@guruDhrona- கண்ணதாசா, ஏசுதாஸா மொமெண்ட் #சுசாமி.
Mohamd Khader Meeran ‏@Lightoftrichy - மீண்டும் வராது எனும் போதிலும் சில தருணங்கள் வந்து போனதே வாழ்வில் வரம்.. :) #justmissedsaami.
Shadow ‏@K7ganapathy -மாப்பிளையின் சுமையை குறைக்க முயன்ற என் தலைவனை பற்றி அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது.
Surendhar ‏@ssurenr - மாப்பிள்ளை சார், நாட்டாம பட மிகசர் கேரக்டர படத்துல தான் பாத்திருக்கேன். இப்ப தான் உண்மையா பாக்குறேன் . #JustMissedSwami
ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து....
கந்தா தங்கராஜ் - ஸ்டாலின் : சூனா சாமி தாலி பக்கத்துலயே வராம பாத்துக்குறது தான் இனி உன் வேல ‪#‎JustMissedSaami.‬
tweet_2411814a.jpg

கந்தா தங்கராஜ் - சார் தாலி எடுத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே மாதிரி தாலியை எடுத்து கட்டுற உரிமை எனக்கும் இருக்கு ‪#‎JustMissedSaami‬
Balabharathi Mla - என்னய்ய்யா இது! "தாலிக்கு " வந்த புதுபுது சோதனை...

http://tamil.thehindu.com/opinion/b...ாமி/article7227084.ece?homepage=true&ref=tnwn
 
Swamy's wife did not attend the function. Don't let your imagination run wild! The lady is an IAS officer, who got in the bad books of jayalalitha, her face was disfigured by acid thrown at her, and the culprit was never caught. She joined the janata party of swamy long long ago.

This function is the marriage of the son of the tamilnadu general secretary of Virat Hindu sangh, the new international org started by swamy last year. It is to group and motivate intellectual kshatriyas who will defend sanatana dharma and hindutva by debate and discussions and court actions, not by knife, sickle, guns and bombs.

Her face looked fine..no tell tale signs of acid burns....

I thought she was his wife cos she was standing with him and was visibly upset with Swamy in the video..This expressions usually come from a wife...hence my post.
Its not really a wild imagination..cos its culture for a woman to stand only near her husband while attending marriages.
 
She is powerful person in the party & her rise is on account of Dr Swamy...No doubt she was upset with the blunder & she did her best to prevent this
 
தாலிவிவகாரம்: சுப்ரமணியன் சாமி கிண்டல்

[FONT=&quot]
[/FONT]
சென்னை: சமீபத்தில் திருநெல்வேலியில்தாலியுடன் மணமகளை தான் நெருங்கிய சம்பவத்தையும், தாலிக்குஎதிராக வீரமணி செய்து வரும் பிரசாரத்தையும் இணைத்து, சுப்பரமணியன்சாமி கிண்டலாக டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கருணாநிதி வீட்டுதிருமணம் 8ம் தேதி நடைபெற இருக்கிறதே? அன்றுதாலியை கொண்டு செல்ல வேண்டுமா? அதை வீரமணியிடம் கொடுக்க வேண்டுமா?
[FONT=&quot]
Source: | ???? ????????: ??????????? ???? ??????? | Dinamalar[/FONT]

[FONT=&quot] [/FONT]
 
தாலிவிவகாரம்: சுப்ரமணியன் சாமி கிண்டல்

சென்னை: சமீபத்தில் திருநெல்வேலியில்தாலியுடன் மணமகளை தான் நெருங்கிய சம்பவத்தையும், தாலிக்குஎதிராக வீரமணி செய்து வரும் பிரசாரத்தையும் இணைத்து, சுப்பரமணியன்சாமி கிண்டலாக டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கருணாநிதி வீட்டுதிருமணம் 8ம் தேதி நடைபெற இருக்கிறதே? அன்றுதாலியை கொண்டு செல்ல வேண்டுமா? அதை வீரமணியிடம் கொடுக்க வேண்டுமா?

Source: | ???? ????????: ??????????? ???? ??????? | Dinamalar

இது எப்படி இருக்கு? இன்னும் கிண்டலுக்கு குறைவில்லை!
 
இது எப்படி இருக்கு? இன்னும் கிண்டலுக்கு குறைவில்லை!

Sir,

It proves that he is good at turning the tables.:)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top