நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாசுரங்களில் பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி என்னும் பிரபந்தத்தில் நம்மை எந்த நோயும் மகாவிஷ்ணுவின் அருளால் நம் உடலில் புகக்கூடாது என்பதற்கும், புகுந்தாலும், அது நம் உடலைவிட்டு வெளியேறவும் 10 பாசுரங்களையும் பாராயணம் செய்ய அருளியுள்ளார். அதன் ஆடியோ இதனுடன் பகிரப்படுகிறது. பாசுரங்களை பாடியும் கேட்டும் பயன் பெற பிரார்த்திக்கிறோம்!. இதை உங்கள் நண்பர்கள் / சொந்தங்கள் / தெரிந்தவர்களுக்கும் அனுபுங்கள்.அதன் மூலம் இந்த லோகம் ஷேமமாக இருக்க வேண்டும். FORWARDING SEPARATELY