Palayapettai Kavishwarar Temple Lord Shiva

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் உள்ள காவிஷ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1762478907458.webp
 
Back
Top