Paksha Mahalaya Tharpanam

அன்புடையீர்,"பக்ஷ மஹாளய தர்ப்பணம் " என்ற இந்த விரிவான E -Book (Draft Copy) எங்கள் குடும்ப உபயோகத்திற்கு தமிழில் (only in Tamil) தயார் செய்யப்பட்டுள்ளது. Tab /Phone மூலம் படிக்க வசதியாக பெரிய எழுத்துக்களில் தயார் செய்துள்ளோம். புத்தகமாக பிரிண்ட் செய்தும்உபயோகிக்கலாம். விரும்பும் அன்பர்கள் இந்த தளத்திலிருந்து தாங்களாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பித்ரு தர்ப்பணங்கள் 3 பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன. மஹாளய தர்ப்பணம் 2வது பகுதியாக இப்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது.அமாவாஸை மற்றும் இதர தர்ப்பணங்கள் பகுதி 1-ஆகவும் தர்பண விதிகள் பகுதி-3ஆகவும் விரைவில் வெளியிடப்படும். ஈமெயில் மூலம் request அனுப்பினால் ஈ,மெயில் மூலமும் அனுப்பிக் கொடுக்கிறேன். டவுன்லோட் செய்யும் அன்பர்கள் கமெண்டில் பதிவு செய்ய வேண்டுகிறோம். படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை, தேவையான மாற்றங்களைத் தெரிவித்தால் இந்த E -book ஐ இறுதி செய்து வெளியிட மிகவும் பயனுள்ளதாகும். நன்றிகள் பல .
-பிரபாகரன்.வி, ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ்.

updated file as on Sept 2, 2020
Namaskaram. The E-book is very useful and a great service.
Will you please send parts 1 and 3 through email to me - [email protected]
Thanks.
 
பவித்ரம் அணியும் போது நாங்கள் சொல்லும் மந்திரம்

ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய
மித்ரம் தேவம் மித்ரதேயந்நோ அஸ்து
அனூராதான் ஹவிஷா வர்த்தயந்த:
சதஞ் ஜுவேம ஶரத: ஸவீரா:

பவித்ரம் த்ருத்வா
 
பக்கம் 18 - விஷ்ணு யோக, விஷ்ணு கரண என்பதற்கு பதில் அந்தந்த நாளுக்கு உண்டான யோகம், கரணம் போன்றவற்றை பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும் என்றும் பதிவிடலாம்
 
அன்புடையீர்,"பக்ஷ மஹாளய தர்ப்பணம் " என்ற இந்த விரிவான E -Book (Draft Copy) எங்கள் குடும்ப உபயோகத்திற்கு தமிழில் (only in Tamil) தயார் செய்யப்பட்டுள்ளது. Tab /Phone மூலம் படிக்க வசதியாக பெரிய எழுத்துக்களில் தயார் செய்துள்ளோம். புத்தகமாக பிரிண்ட் செய்தும்உபயோகிக்கலாம். விரும்பும் அன்பர்கள் இந்த தளத்திலிருந்து தாங்களாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பித்ரு தர்ப்பணங்கள் 3 பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன. மஹாளய தர்ப்பணம் 2வது பகுதியாக இப்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது.அமாவாஸை மற்றும் இதர தர்ப்பணங்கள் பகுதி 1-ஆகவும் தர்பண விதிகள் பகுதி-3ஆகவும் விரைவில் வெளியிடப்படும். ஈமெயில் மூலம் request அனுப்பினால் ஈ,மெயில் மூலமும் அனுப்பிக் கொடுக்கிறேன். டவுன்லோட் செய்யும் அன்பர்கள் கமெண்டில் பதிவு செய்ய வேண்டுகிறோம். படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை, தேவையான மாற்றங்களைத் தெரிவித்தால் இந்த E -book ஐ இறுதி செய்து வெளியிட மிகவும் பயனுள்ளதாகும். நன்றிகள் பல .
-பிரபாகரன்.வி, ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ்.

updated file as on Sept 2, 2020
அருமையான புத்தகங்கள் பார்ட் 1 தயவு செய்து ஈமெயில் அனுப்பவும் [email protected]
 
Can i get sama veda mahalaya pithru darpanam date wise please
 
Thank you for this great work.
One suggestion - In tamil we have less letters as corresponing to sanskrit letters. So, superscribing the appropriate number at the tamil letter is traditioanlly used on all shloka books. Modifying that procedure creates confusion while reciting.
example : kaaka may be written in tamil as it is
khaga can be wrtten in tamil as ka2ka3
gangaa can be wrtiiten as ka3nkaa3
ghrtam as k4rtam
The number should appear as superscription over the tamil letter.

Your method is something new, not widely used and create a break in the flow of reading / reciting.
 
Back
Top