Navratri Gayatri Mantram

praveen

Life is a dream
Staff member
நவராத்திரி காயத்திரி மந்திரம்


நாள் - 1
, அம்பிகை: மகேஸ்வரி
ஓம் ஸ்வேத வர்ணாயவித்மஹே
சூல ஹஸதாய தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

நாள் - 2, தேவி: கவுமாரி
ஸ்லோகம்: ஓம் சிகி வாஹனாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோத யாத்

நாள் – 3 தேவி: வாராஹி
ஸ்லோகம்: ஓம் மஹிஷத்வஜாய தீமஹி
தண்ட ஹஸ்தாய வித்மஹே
தன்னோ வாராஹி பரசோதயாத்

நாள் – 4 தேவி: லட்சுமி
ஸ்லோகம்: பத்ம வாசின்யைச் வித்மஹே
பதமலோசனி ஸ தீமஹி
தன்னோ லட்சுமி ப்ரசோதயாத்.

நாள் – 5 தேவி: வைஷ்ணவி
ஸ்லோகம்: ஓம் ஸ்யாமவர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ் தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி பிரசோதயாத்

நாள் – 6 தேவி: இந்திராணி
ஸ்லோகம்: ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ் தாய தீமஹி
தந்நோ இந்த்ரி ப்ரசோதயாத்.

நாள் – 7 தேவி: சரஸ்வதி
ஸ்லோகம்: ஓம் வாக் தேவ்யை வித்மஹே
விரிஞ்சி பத்நைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்

நாள் – 8 தேவி: துர்கா
ஸ்லோகம்: ஓம் மஹிஷ மர்தின்யை வித்மஹே
துர்கா தேவ்யை தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்

நாள் – 9 தேவி: சாமுண்டி
ஸ்லோகம்: ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

விஜயதசமி
தேவி: வித்யா
ஸ்லோகம்: ஓம் விஜய தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்
பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத்தினை தாண்டிய, கண்ணுக்குத் தெரியாத மகா ஆதி சக்தியினை எப்படி வழிபட்டாலும் உயர்வு தேடி வரும்
 
Back
Top