Navarathri & Saraswathi Pooja Poojakramam- eBooks - in Tamil

v_prabhakararan

Active member
ஸ்ரீ நவராத்ரி வ்ரத பூஜாக்ரமம் & ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை பூஜாக்ரமம் - eBooks - தமிழில் -2025
Sri Navarathri Vratha Poojakramam & Sri Saraswathi Pooja Poojakramam- eBooks - in Tamil -2025

ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ், கோவை
தமிழில் மேம்படுத்தி வரைவுப் பிரதியாக மீண்டும் வெளியிட்டுள்ள இந்த eBook ஈமெயில் மூலம் விரும்பி கேட்டவர்களுக்கும் முன்பே எங்கள் mailing லிஸ்டில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த eBooks-ஐ பெற விரும்பும் மற்ற அன்பர்கள் தங்கள் eBook பிரதிக்கு எங்களது கீழ்க்கண்ட ஈமெயில்-க்கு request அனுப்பவும். இங்கும் இணைக்கப்பட்டுள்ளன.
புத்தகம் கிடைக்காதவர்கள் தங்கள் சரியான ஈமெயில் மூலம் எங்களுக்கு request அனுப்பினால், எங்களது இலவச eBooks-ஐ உடனே அனுப்பிக் கொடுக்கிறோம். அவர்கள் தங்கள் email inbox-ஐ சரிபார்க்கவும்.
நன்றிகள் பல. வணக்கங்கள்.
Prabhakaran Viswanathan
Srividhya Publications, Coimbatore.
[email protected]
 

Attachments

Back
Top