I endorse your views.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை குறையத்தொடங்கியதே ஏமாற்றுபவர்கள் அதிகரிக்கக் காரணம். தெய்வத்துக்கோ மனசாட்சிக்கோ பயப்படுபவர்கள் பிறரை ஏமாற்றுவதில்லை.
திருவள்ளுவர் கூறியபடி "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது". நமக்கென்று எது ப்ராப்தமோ அது கண்டிப்பாக கிடைக்கும். பிரார்த்தனையைத் தவிர எதையும் நம்ப வேண்டியதில்லை. ஆண்டவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது" - இதுவே சத்தியம்.