Nagapattinam Ambal Neelayadakshi Adipuram

நாகப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில், ஆடிப்புரம் திருவிழா

1786847732364.webp


1786847770159.webp



Thanks to our Member. Shri Ramaswamy V

இந்த ஆண்டு ஆடிப்பூரத்திற்காக அன்னை நீலாயதாக்ஷி அந்தாதி எழுத அருள் புரிந்த வகையில் இந்த ஆண்டுக்கான 'நீலாயதாக்ஷி அந்தாதி' எழுதி அம்பாள் திருவடியில் நாகையில் சமர்ப்பிக்கப்பட்ட பாடல் பிரதி இதோ உங்களுக்காக - அம்பாள் திருவருள் எல்லோருக்கும் கிடைத்து சகல சௌபாக்யங்களுடன் சௌக்யமாக ஆரோக்யமும் சந்தோஷமும் பெற்று நலம் வளம் பெற பிரார்த்தனைகள்.
 

Attachments

Back
Top