Must see this to know the truth reg article 370

drsundaram

Active member
தமிழ்நாட்டில் உண்மைக்கு புறம்பாக பேசும் அரசியல்வாதிகளுக்காக.... காஷ்மீருக்கு கொடுத்தது உரிமை அல்ல உத்தரவாதம் அல்ல- சலுகை மட்டுமே.
அதுவும் நிரந்தரமல்ல - தற்காலிகம்.
காஷ்மீரின் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி - இதை இந்திய அரசமைப்பு சட்டம் மட்டும் சொல்லவில்லை - காஷ்மீர் Constitution னும் சொல்கிறது.
காஷ்மீர் Constitution னில் அடிப்படை உரிமைகள் கிடையாது.
அங்கு மெஜாரிட்டியாக உள்ள முஸ்லீம்கள் மைனாரிட்டி சலுகை பெறுகின்றன்.
3% மட்டுமே உள்ள இந்துக்கள் (மைனார்ட்டிகள்) மெஜாரிட்டி என கூறி எந்த சலுகையுமில்லாமல் வாடுகின்றர்.
1947 அக்டோபர் 26 எந்த சலுகையும் கோராமல் மற்ற சமஸ்தானங்கள் எந்த உடன்படிக்கையில் கையெழத்து இட்டனரோ அதே உடன்படிக்கையில் தான் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார்.
1949 அக்டோபரில் ஷேக் அப்துல்லா இணைத்ததுதான் 370

 
Back
Top