Murugan Mantram to Get the Desired Job

praveen

Life is a dream
Staff member
விரும்பிய வேலை கிடைக்க முருகன் மந்திரம்

இந்த முருகப்பெருமானின் மந்திரத்தை அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பின்னர் முருகப்பெருமான் படத்தின் முன்பு நின்று கொண்டே 108 முறை உச்சரிக்க வேண்டும்.

இது போல் தினமும் செய்து வர நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும்.

இதை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை சஷ்டி அல்லது கிருத்திகை நாளில் ஆரம்பிக்கவும்

மந்திரம்

ராஜராஜஸகோத் பூதம்!ராஜீவாயத லோசனம்!ரதீசகோடி ஸௌந்தர்யம்!தேஹிமே விபுலாம் ச்ரியம்!!"
 
Back
Top