ஆடி மாதம் க்ருஷ்ண பட்சம் பஞ்சமி திதி. உங்கள் பஞ்சாங்கபடி இது சரியாக உள்ளதா.
இந்த தேதியில் உங்கள் பஞ்சாங்கத்தில் இந்த நேரத்தில் என்ன திதி உள்ளது. அடுத்த அடுத்த மாதங்களில் இதே க்ருஷ்ன பக்ஷ தி தி எந்த ஆங்கில தேதிகளில் வருகிறது. சிரா திதி என்ற ஒரு காலம் பஞ்சாங்கத்தில் உள்ளது. அதி பஞ்சமி திதி என்று உள்ளது. என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.
சித்திரை மாதம் முதல் புது பஞ்சாங்கத்தில் தான் பார்த்து சொல்ல முடியும். அது இப்போது கிடைக்காது. 27 ஊனம்:- 28,29,30 இவிகளில் ஒரு நாள். 45 ஊன்ம்:-41 டு 45 க்குள் ஒர் நாள்; 6ம் மாத ஊனம்:-171 முதல் 180க்குள் ஒரு நாள்; ஊன் ஆப்தீகம்:-341 டு 355 க்குள் ஒரு நாள்; ஊனத்தை கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்டிரம், செவ்வாய், வெள்ளி, சனி, ப்ரதமை, சதுர்த்தி, சஷ்டி, நவமி, ஏகாதசி,சதுர்தசி ஆகிய நாட்களில் பன்னக்கூடாது.